Posted by: ramrajya | July 23, 2014

Happy 81st Birth Day Greetings by S.V.Ramani &Bhagavad-Gita chap. 8and 9Tamil Speeches.

Happy 81st Birth Day Greetings by S.V.Ramani &Bhagavad-Gita chap. 8and 9Tamil Speeches.

 

எஸ்.வி.ரமணியின் பிறந்த நாள் நல வாழ்த்துக்களும்,பகவத் கீதையின் எட்டு, ஒன்பதாம் அத்தியாய தமிழ் உரையாடலும்.

நான் எண்பது ஆண்டுகளைக் கடந்து வந்து எண்பத்தி ஒன்றாம் ஆண்டில் இறைவன் அருளால் அடிஎடுத்து வைக்கின்றேன். நான் கடந்து வந்த பாதையில் கள்ளிச் செடிகள் பல வழி மறித்து என்னை தடுமாறச் செய்தாலும், இறைவன் பேரருளாலும்,என்னைப்பெற்றெடுத்வர்கள்,நண்பர்கள் நல்லாசியாலும் எண்பத்தி ஒன்றாம் ஆண்டை எட்டிப் பிடித்து விட்டேன்.

இறைவன் தந்த வரம் நாம் மாநிடராகப் பிறந்தது. நாம் நம்முடைய பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் உற்றார்,பெற்றோருடனும், நண்பர்களுடனும் மகிழ்வாகக் கொண்டாடுகிறோம். பிறந்த நாளை கொண்டாடுவது மட்டும் நமது நோக்கமாக இருக்கக்கூடாது. அன்று வறுமை நிலையிலோ, நோயினாலோ வாடுபவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்து அதன் மூலம் மன நிறைவும், மகிழ்வும் கொள்ளவேண்டும். பிறந்த நாள் வரும்,போகும், ஆனால் நாம் செய்த நல்ல செயல்கள் என்றும் நிலைத்து இருக்கும். கடலலைகள் எப்படி ஓய்வதில்லையோ,அதைப்போல் நமது கடமைகளையும் நாம் தொடர்ந்து செய்யவேண்டும்.

என்னைவிட வயதில் சிறியவர்களுக்கு என பிறந்த நாள் நல்வாழ்த்துகளையும், பெரியவர்களுக்கு என சிரம் தாழ்ந்த வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி,வணக்கம்.

You can listen to my speeches in Tamil about Chapter Eight and Nine of Bhagavad-Gita. Lord Krishna will bless all.

“Paritranaya sadhunam

Vinashaya cha dushkritam.

Dharma sansthapanarthaya

sambhavami yuge yuge……..”


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: