Posted by: ramrajya | July 27, 2014

Just few Minutes with You…!உங்களோடு கொஞ்ச நேரம்…!

உங்களோடு கொஞ்ச நேரம்…!

 எனக்கு சிறுகதைகள் எழுதும் ஆர்வமும், தமிழ் மொழியின் மீது அளவில்லாத பாசமும், நான் மயிலாடுதுறையில் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாணவனாக பயின்ற காலத்திலேயே,என்னை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டது.

 1955 ஆம் ஆண்ட்லேயே எனது சிறுகதைகள் கவி.கா.மு.ஷெரீப் அவர்களின்  தமிழ் முழக்கம் கலைஞர் ஏ.பி.நாகராஜன் அவர்களின்  சாட்டை போன்ற அரசியல் வார ஏடுகளில் என இளமைப் பருவத்திலேயே வெளியானது.

 நம்முடைய வாழ்க்கையில் கடமை, பொறுப்பு, பணிவு, மனித நேயம், ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு வாழக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதை விளக்கும் எனது சிறுகதைகள் 1998 ஆம் ஆண்டு, பெறாவிட்டாலும் பிள்ளைகள்தான் என்ற தலைப்பில மணிமேகலை பிரசுரத்தாரால் வெளியிடப்பட்டது.  [பதினேழு சிறுகதைகள் அடங்கியது]

 இந்த சிறு கதைத் தொகுப்பை நமது நண்பர்கள் அனைவரும் படித்து, நம் நாட்டிலிருந்து வறுமையும், அறியாமையும் அகல, நாம் பெறாத ஓர் எழைப் பிள்ளையை நம் பிள்ளையாக நினைத்து, அதன் கல்வி வளர்ச்சிக்கு நம்மால் இயன்ற அளவுக்கு உதவிக்கரம் நீட்டுவோம். நன்றி, வணக்கம்.     

Image0440


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: