Posted by: ramrajya | August 20, 2014

நமது ஆட்டோ ஓட்டுனர்கள் நமது நண்பர்கள்..!

நமது ஆட்டோ ஓட்டுனர்கள் நமது நண்பர்கள்..!

நமது ஆட்டோ ஓட்டுனர்கள்,நம்ம சென்னையின் சிறப்பை நம் தமிழகத்து கிராமப்புறங்களில் இருந்து வருபவர்களுக்கும்,வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கும் அன்பாக விளக்குவதை நான் பலமுறை கண்டிருக்கின்றேன்.

என்னைப்போன்ற வயதானவர்களிடமும் ஆதரவு காட்டி பழகுகின்றனர். ஒரு முறை நான் ஆட்டோவில் செல்லும்போது சிறிது இருமல் வந்து விட்டது. உடனே அவர்,ஏன் சாமி இப்படி இரும்புகிறீங்க? கையிலே எப்பவும் சுடு தண்ணி பாட்டில்லே சுக்கை தட்டிப்போட்டு வைத்துக்கொள்ளுங்க. கண்ட கூல் டிரிங்க்ஸ் வாங்கி குடிக்காதீங்க என்றார் ஆதரவாக. அப்படியே தண்ணி இல்லேன்னா இளநீரை வாங்கி குடிங்க என்றார்.ஆட்டோ ஓட்டுனரின் இனிமையான பேச்சிலேயே அவர் கேட்ட கட்டணத்தை விட அதிகமாக மகிழ்ச்சியோடு கொடுத்தேன். எல்லா ஆட்டோ  ஓட்டுனர்களும் இப்படி இருந்தால்,நம்மை மகிழ வைக்கும் அவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.   


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: