Posted by: ramrajya | October 29, 2014

Before charging AIADMK Leader Jayalalitha, let DMK Ministers see their faces in the Mirror.

 

Before charging AIADMK Leader Jayalalitha, let DMK Ministers see their faces in the Mirror.

 தி.மு.கவினர் தங்கள் முகத்தை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளட்டும்.

 திராவிடக்கட்சிகளுடன் கூட்டு சேர் என்று கட்சிக்காரர்கள் சொன்னால் அவர்கள் கன்னத்தில் அறைவேன் என்று சொன்னவர் இராமதாஸ் அவர்கள். வைகோ அவர்கள் ஈழத்தமிழர்களுக்காக உயிரைக் கொடுக்கத் துணிந்தவர்.இவர்களை வெறுத்து ஒதுக்கியவர்கள் தி.மு.கவினர்.

 1967 தேர்தலில் தி.மு.கவை ஆதரித்து வெற்றி பெறச்செய்தவர் மூதறிஞர் இராஜாஜி அவர்கள். ஆனால் இன்று ஜாதி வெறியைத்தூண்டி கட்சியை வளர்த்து தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வதையே நோக்கமாகக் கொண்ட தி.மு.கவினருடன் கூட்டு சேர்வதை பொது மக்களோ மற்ற பண்புள்ள கட்சி க்காரர்களோ ஒரு போதும் விரும்ப மாட்டார்கள். அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகத்தின் தலைமையை ஏற்றிருக்கும் ஜெயலலிதாவை ஊழல்வாதி என விமர்சிக்கும் தி.மு.கவினர் தங்கள் முகத்தை ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளட்டும்.

 தி.மு.கவினரின் கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரர் முகங்களை டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டு உள்ளதை பொது மக்களும் சற்றுப்  பாருங்கள்.    

karunanithi


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: