Posted by: ramrajya | November 12, 2014

Shame that Tamil is not court language in TN: Tarun Vijay M.P.

Shame that Tamil is not court language in TN: Tarun Vijay M.P.

tarun

 உயர் நீதி மன்றங்களில் மாநில மொழியே வழக்காடும் மொழியாக இருக்கவேண்டும்.  தருண் விஜய் எம்.பி.

 உத்தரகாண்ட் மாநில  பா..கவின் ராஜ்ய சபா எம்.பி.தருண் விஜய் தமிழுக்காக குரல் கொடுத்து வருகிறார். நீதி மன்றங்களில் தமிழ் மொழி மட்டுமல்ல,அந்தந்த பிராந்திய மொழிகளே வழக்காடும் மொழிகளாக இருந்தால் தான் நீதி பரிபாலன முறை நடு நிலையோடு செயல்படும்..நீதி நிலை நாட்டப்படும். பாமரனும் புரிந்து கொள்ளும்படியாகத்தான் வழக்காடும் மொழி இருக்கவேண்டும். இதை மோடி அரசும் வலியுறுத்துகிறது என்று தருண் கூறினார்.

உயர் நீதி மன்றங்களில் மாநில மொழியே வழக்காடும் மொழியாக வேண்டும் என்பதில் உச்ச நீதி மன்றம்தான் உறுதியாக இருந்து காரியமாற்ற வேண்டும் என்றும் கூறினார்.

தருண் விஜய் அவர்களின் கோரிக்கையை பாரதப் பிரதமர்  மோடி அவர்கள்தான் நிறைவேற்றி வைக்கவேண்டும்

In a rare honour, BJP Rajya Sabha MP and former editor of RSS’s weekly organ ‘Panchajanya’ Tarun Vijay was felicitated by Tamil literary personalities on Tuesday[11-11-2014] in Chennai. The initiative was taken by ‘Vetri Tamizhar Peravai,’ headed by poet Vairamuthu.

Tarun, known for his love of Tamil, said that the biography of Tamil poet Thiruvalluvar should be made part of the syllabus in schools all over the country. “We will take the initiative to introduce Tirukkural in 500 educational institutions from January. I will also launch a centre for propagating Tamil language at my residence in Dehradun, Uttarakhand,” Tarun told the crowd amidst applause.

Last September, Tarun Vijay spoke in Rajya Sabha demanding that Tamil be made the second official language of India. He also made a fresh representation to President Pranab Mukherjee for the use of Tamil in the high court in Tamil Nadu.

He said BJP will celebrate Thiruvalluvar’s birthday and make efforts to give national status to the home of poet and revolutionary Subramanya Bharati in Varanasi. “We are ashamed that we could not have Tamil in Madras HC even 67 years after Independence,” Tarun said.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: