Posted by: ramrajya | December 14, 2014

மகாத்மா காந்தி அடிகளும்,பண்டித நேரு அவர்களும் போற்றிய பகவத் கீதை இளங்கோவனுக்கு வேப்பங்காயாக கசப்பது ஏன்?

மகாத்மா காந்தி அடிகளும்,பண்டித நேரு அவர்களும் போற்றிய பகவத் கீதை இளங்கோவனுக்கு வேப்பங்காயாக கசப்பது ஏன்?

 பகவத் கீதை பற்றி ஏளனமாகப் பேசும் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் அவர்கள்,தேசப்பிதா மகாத்மா காந்தி அடிகளும்,பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களும், கீதையின் பெருமையை வானளாவ உயர்த்தி பேசி உள்ளதை கொஞ்சம்  படித்துப் பார்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

 எனக்கு துயரங்களும்,சந்தேகங்களும் ஏற்படும்போது பகவத் கீதையில் உள்ள ஒரு ஸ்லோகத்தை படித்து என்னுடைய  துக்கத்தை போக்கி சந்தோஷத்தை அடைவேன் என்று மகாத்மா காந்தி அடிகள் கூறி உள்ளார்.

 பாரதத்தின் முதல் பிரதமர் பண்டித நேரு அவர்கள் கூறும்போது

வாழ்க்கையில்,மனிதன் செய்யவேண்டிய செயல் பாடுகளையும்,  கடமைகளையும் பகவத் கீதை வலியுருத்துவதாகக் கூறி உள்ளார்.  

 ரஷ்யாவில் பகவத் கீதையை அவர்கள் நாட்டு மொழியில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள்.ரஷ்யா சென்று காம சூத்ராவையும் வெளியிட வேண்டுமென்று இளங்கோவன் போர்க்குரல் கொடுக்கலாம்.  

 elangobhagvad gita

The Bhagavad Gita’s emphasis on selfless service was a prime source of inspiration for Mohandas Karamchand Gandhi. Gandhi told-“When doubts haunt me, when disappointments stare me in the face, and I see not one ray of hope on the horizon, I turn to Bhagavad-gita and find a verse to comfort me; and I immediately begin to smile in the midst of overwhelming sorrow. Those who meditate on the Gita will derive fresh joy and new meanings from it every day.

Jawaharlal Nehru, the first prime minister of India found that “The Bhagavad Gita deals essentially with the spiritual foundation of human existence. It is a call of action to meet the obligations and duties of life; yet keeping in view the spiritual nature and grander purpose of the universe.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: