Posted by: ramrajya | December 23, 2014

கருணாநிதி சீண்டிப் பார்க்கிறார்…! 

vajpayee

டிசம்பர் இருபத்தி ஐந்தாம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளை நல்லாட்சி தினமாக கொண்டாட மோடி அவர்கள் வேண்டுகோள்.

 தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி ,வரும் டிசம்பர் இருபத்தி ஐந்தாம் தேதி முன்னாள் பாரதப்பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை அரசு சார்பில் நல்லாட்சி தினமாக கொண்டாடுவதை மோடி அவர்கள்  நிறுத்திவிட்டு,இயேசு பிறந்த தினத்தை கிருஸ்துவ மக்கள் கொண்டாட வழி செய்து மத சார்பற்ற அரசாக இருக்கவேண்டும என கூறியள்ளார். மோடி அவர்கள் எந்த காலத்திலும் கிருஸ்துமஸ் நிகழ்ச்சிகளைக்கொண்டாடாதீர்கள் என்று சொன்னதில்லை.அதற்காக வாஜ்பாய் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை அவர் கட்சியினர் கொண்டாடாமல் இருக்கமுடியுமா?

 கிருஷ்ண ஜெயந்தியைக்கொண்டாடுவதும், ஜீசஸ் பிறந்த தினந்த்தைக் கொண்டாடுவதும் வேண்டுமானால் அந்தந்த மதத்தைச்செர்ந்தவர்கள் கடமை. இதில் அரசு ஒரு போதும் தலையிடாது.  

 

கருணாநிதி ஏன் இந்த சிண்டு முடியும் வேலையைச் செய்கிறார் என்று தெரியவில்லை. கருணாநிதி பிறந்தநாள் இருபத்தி ஐந்தாம் தேதியாக வந்தால் அவர்  கட்சிக்காரர்கள்,அவர் பிறந்த தினத்தை ஜீசஸ் பிறந்த தினம் என்று சொல்லி கொண்டாடாமல் விட்டு விடுவார்களா?

 வாஜ்பாய் பிறந்த நாளைக் கொண்டாடுவது பி.ஜே.பி.கட்சிக்காரர்களின் கடமை. ஜீசஸ் பிறந்தனளைக்கொண்டாடுவது அந்த மதத்தாரின் கடமை. இரண்டும் அவரவர் உரிமை.இது தெரிந்தும் வேண்டுமென்றே கருணாநிதி சீண்டிப் பார்க்கிறார்.  

 Published on 2 Dec. 2014 11:05 PM IST Prime Minister Narendra Modi on Tuesday announced that national ‘Good Governance Day’ will be observed each year on the birthday of former prime minister Atal Bihari Vajpayee. Bharatiya Janata Party patriarch Atal Bihari Vajpayee’s birthday falls on December 25. The decision was taken by the Prime Minister at the BJP Parliamentary Board meeting held today, where BJP President Amit Shah was also present. “Prime Minister Narendra Modi told the party MPs that the birthday of former Prime Minister Atal Behari Vajpayee would be observed as national ‘Good Governance Day’ on December 25, where all BJP MPs and government officials will make the day symbolic of good governance,” Minister of State for Parliamentary Affairs Rajiv Pratap Rudy told reporters. He said the Prime Minister also asked all party MPs to highlight all BJP-run governments and bodies across the country as models of good governance on the day.

 

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: