Posted by: ramrajya | December 26, 2014

ஐ.மு. கூட்டணி ஆட்சியில் வாஜ்பாய்க்கு “பாரத ரத்னா” விருது கேட்காத கருணாநிதி, இப்போது அண்ணா,பெரியாருக்கு பிஜேபி ஆட்சியில் பாரத ரத்னா விருது கேட்பது ஏன்?

ஐ.மு. கூட்டணி ஆட்சியில் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது கேட்காத கருணாநிதி, இப்போது  அண்ணா,பெரியாருக்கு பிஜேபி ஆட்சியில் பாரத ரத்னா விருது  கேட்பது ஏன்?

 வாஜ்பாய் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள கருணாநிதி, திமுகவை துவக்கிய அண்ணாத் துரைக்கும்,திராவிட கழகத்தலைவர் பெரியாருக்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்த பின்தான்,முன்னாள் பாரதப்பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க முடிந்தது. மாறனுக்கு மருத்துவ வசதிகளை வெளிநாட்டில் மனித நேயத்துடன் செய்து கொடுத்த வாஜ்பாய் அவர்களுக்கு, ஐக்கிய முன்னணி கூட்டணி ஆட்சியில் இருந்தபோதே கருணாநிதி, பாரத ரத்னா விருதை வாங்கிக்கொடுத்திருக்கலாம். மத்திய திமுக அமைச்சர் ராஜாவின் 2G அலைக்கற்றை ஊழல் பணத்தில் இருநூறு கோடியை  கலைஞர் டி,விக்கு வாங்குவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்த கருணாநிதி,, அண்ணாத்துரைக்கும் விருது வாங்கிக் கொடுக்கவில்லை,பெரியாருக்கும் விருது  கேட்கவில்லை.இப்போது பாரதிய ஜனதாவை, மதவாத கட்சி என்று தவறாக விமர்சனம் செய்து கொண்டு,  அண்ணாவுக்கும்,பெரியாருக்கும் பிரதமரிடம் பாரத ரத்னா விருது கேட்பது என்ன நியாயம்? 

kk


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: