Posted by: ramrajya | January 6, 2015

Jhansi Rani complaints against Saint Nithyananda.

ஓர் அபலைத் தாய் தன் மகள் இறப்புக்கு,சாமி நித்யானந்தாவும், அவர் சீடர்களான சம்சானந்தாவும்,ரஞ்சிதாவும் தான் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

 போலிச்சாமியார்களை நம்பி மக்கள் ஏமாறுவது மட்டுமல்லாமல்,அரசும் அவர் களின் கொடுமைகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை.  நித்தியானந்தா மீது பல குற்ற சாட்டுகள் வீடியோ ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டன. கர்நாடகா அரசும் அவரைக்கைது செய்து சிறையில் அடைத்தது.விசாரணை நடந்தும்,தகுந்த ஆதாரங்களை,ஆர்த்தி ராவ் போன்ற கொடுமை படுத்தப்பட்ட பெண்கள் எடுத்துச் சொல்லியும் எப்படியோ நித்தி வெளியில் வந்து சவால் விடுகிறார். நடிகை ரஞ்சிதாவும், சாமியார் நித்தியும்  கூடிக்குலவும் காம களியாட்டக் காட்சிகளை சன் டீவி அரை மணிக்கு ஒருதரம் வெளியிட்டது.மற்றும் பல பத்திரிகைகள் இவரது ஆபாச படங்களை வெளியிட்டது. நானும் அவைகளை “யு டியூப் “ மூலம் வெளியிட்டு பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு சென்றேன். பல இலட்சக்கணக்கான மக்கள் உலகம் பூராவும் இதைப் பார்த்தனர்.

ஆனால் சர்வ வல்லமை படைத்த நித்தி எனது வீடியோவையும் “யு டியுப்” நிறுவனத்தாரிடம் சொல்லி தடுத்து நிறுத்திவிட்டார். எனது வீடியோக்களில் எந்த காப்புரிமை மீறலும் கிடையாது. இப்போது ஜான்சி ராணி என்பவர் தன் மகள் இறப்புக்கு,நித்தியானந்தாவும், அவரது சீடர்களான சம்சானந்தாவும்,ரஞ்சிதாவும்தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.இதன் விவரங்கள் தினமலர் நாளேட்டில் வெளியாகி உள்ளது. இதை உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். மகளை இழந்த  ஓர் அபலைத் தாயின் கண்ணீரை துடைக்க இறைவன்தான் முன் வரவேண்டும். மக்களே போலிச்சாமியார்களை விரட்டி அடிக்கமுடியாவிட்டாலும், அவர்கள் அருகில் கூட செல்லாதீர்கள்.

nithi

 

Hi jollyboy26, Re: [#10893748​57] ramaniswee​t@gmail.co​m

Penalty 1:

Nude Nithyananda and Karnataka Police confusion to arrest him..wmv” formerly at http://www.youtube.com/watch?v=PWFZcAynxrY

Removed due to a copyright claim by Nithyananda Dhyanapeetam on 04/13/2010

Penalty 2:

Immoral Saint   Nithyananda and Actress video scenes. .wmv” formerly at http://www.youtube.com/watch?v=0d-yo-6rUgM

Removed due to a copyright claim by Nithyananda Dhyanapeetam on 03/03/2010


Responses

  1. Reblogged this on kaverikkarai.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: