Posted by: ramrajya | January 20, 2015

கருணாநிதியிடம் இன்று முப்பத்தி ஏழு எம்பி அங்கத்தினர்கள் இருந்தால் மோடியிடம் முப்பது மத்திய அமைச்சர் பதவிகளை கேட்டிருப்பார்.

கருணாநிதியிடம் இன்று முப்பத்தி ஏழு எம்பி அங்கத்தினர்கள் இருந்தால் மோடியிடம் முப்பது மத்திய அமைச்சர் பதவிகளை

கேட்டிருப்பார்.

 jaya

அன்று குடி நீர் வழங்கவேண்டிய வீராணம் திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் புரிந்தவர் கருணாநிதி என்று சர்க்காரியா விசாரணைக் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்டவர் கருணாநிதி.இன்று 2G அலைக்கற்றை ஊழலில் இரு நூறு கோடிரூபாய் கபளீகரம் செய்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றார். தன்னுடைய எம்பி பதவிகளைக் காட்டி வாஜ்பாய் அமைச்சரவையில் மந்திரி பதவிகளை கபடமாக பெற்றதோடு

காங்கிரஸ் அமைச்சரவையிலும் பேரம் பேசிஎம்பி பதவிகளுக்கு பரிசாக மந்திரி பதவிகளைப் பெற்றார். இன்று பாஜக நிதி அமைச்சர் ஜேட்லி,ஜெயலலிதாவை சந்தித்தது பற்றி விமர்சனம் செய்கிறார்.  மோடி அவர்களுக்கும் இதில் ஒப்புதல் இருக்குமோ என்கிறார்.

 [Recalling Mr Jaitley’s assertion that he had met Ms. Jayalalithaa with the approval of Prime Minister Narendra Modi, Mr. Karunanidhi said it had given rise to doubts whether the Prime Minister also connived with her. The DMK leader said that after the BJP-led NDA came to power, Ms. Jayalalithaa met Mr. Jaitely in Delhi and requested him to withdraw the case as she was ready to pay the fine for the tax evasion.

“What the people of the country will think about the meeting now? Will they not think that there was something more than what meets the eye,” he said.NEWS » NATIONAL Hindu Dated 19-1-2015.]

கருணாநிதியிடம் இன்று முப்பத்தி ஏழு எம்பி அங்கத்தினர்கள் இருந்தால் மோடியிடம் முப்பது மத்திய அமைச்சர் பதவிகளை கேட்டிருப்பார். கருணாநிதியின் மீது  இல்லாத குற்ற சாட்டுக்களா? அவருடன் காங்கிரசார் கூடிக்குலவவில்லையா? அவர் குடும்பத்தார் குவித்து வைத்திருக்கும் சொத்துக்களை எல்லாம் காங்கிரசாரிடம் பேரம் பேசித்தான் மூடி மறைத்தாரா?பா.ஜ.க. நிதி அமைச்சர் மரியாதை நிமித்தம் ஜெயலலிதாவை சந்தித்ததற்கு,கருணாநிதி ஏன் இவ்வளவு பதட்டப்படுகிறார்?


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: