Posted by: ramrajya | January 26, 2015

Tamil Nadu IAS officer preaching Christianity which is against to All India Services [conduct] Rules

Tamil Nadu IAS officer preaching Christianity which is against to All India Services [conduct] Rules and other officers may follow his step to propagate their religion, which will create unnecessary problems between people.

 தமிழக அரசுக்கு அவப்பெயரை உண்டாக்க,அரசின் கடமையைச்செய்யவேண்டிய ய் தமிழக  I.A.S. அதிகாரி கிருத்துவ மதப்பிரசாரத்தில் ஈடுபடும தகாத செயல்.

 தமிழக அரசு உழியராக அரசின் பணத்தை பெற்றுக்கொண்டு அரசாங்க பணியாற்ற வேண்டிய அதிகாரி உமாசங்கர் தான்  செல்லும் இடங்களில் எல்லாம் கிருத்துவ மதப்பிரச்சாரம் செய்கிறாராம். கிருத்துவ தலித்தாக இருந்த இவர், கிருத்துவராக மதம் மாற்றம் செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது. இவர் வெளிப்படையாக கிருத்துவ மதப் பிரச்சாரம் செய்வதை  பல அமைப்பினர் கண்டித்துள்ளனர். இவர் மதப்பிரச்சாரம் செய்வது தொடர்பாக எச்சரித்து அதிகாரி உமசங்கருக்கு  தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கடிதம் அனுப்பி உள்ளார்.

 உமாசங்கர் அரசாங்க வேலைகளை விட்டு,விட்டு மதப்பிரச்சாரம் செய்வதைப்போல மற்ற அதிகாரிகளும் அவர்கள் சார்ந்துள்ள மதத்திற்கு ஆதரவாக மதப்பிரச்சரத்தில் ஈடுபட்டால்,அரசாங்க வேலைகளையும், மக்கள் குறை தீர்க்கும் பிரச்சனைகளையும் யார் பார்ப்பார்கள்? தூத்துக்குடி,திருநெல்வேலி போன்ற பகுதிகளில் இவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது. பொதுமக்களிடையே அமைதி இன்மையை ஏற்படுத்தும் உமாசங்கரின் கிருத்துவ மதப் பிரச்சாரத்தை அரசு உடன்வ் தடுத்து நிறுத்தவேண்டும்.  

 உமசங்கரிடம் விளக்கம் கேட்டுள்ள தமிழக தலைமைச் செயலாளரை பாராட்டுகிறோம். இவரை மட்டும் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதித்தால், இவரைப்போல் மற்ற அதிகாரிகளும், தாங்கள் சார்ந்துள்ள மதத்தை பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தால், மக்களிடையே வீண் குழப்பங்களும் சச்சரவுக்களும்தான் உண்டாகும்.

tn govt


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: