Posted by: ramrajya | January 27, 2015

Uma Sankar I.A.S. and Christianity.

Propagating and preaching religion by a Govt Official Uma Sankar I.A.S. is not allowed as it will create disturbances between communities. Getting salary from Government he should not go for preaching Christianity.  

 On Jan 16, a prayer meeting that C.Umasankar I.A.S. Officer addressed in Kanyakumari led to a fracas after which a case was filed. While the police blame him for not being mindful of communal sensitivities in the district, sources close to Umashankar claim the police were to blame for the trouble. On Saturday, the government wrote to him asking him not to propagate his religion since it was creating a law and order problem. The government charged him with inappropriate conduct.

 Umashankar argues along similar lines. “I have been preaching for years. Why has this come now? The BJP government is in power in Delhi. You can draw your own conclusions, “he said.

 It is public opinion that an I.A.S.Officer must take prior approval from the Government and he cannot take a decision for anything as his own for participating in making a lecture for the support of his religion. There is no objection in worshipping his God, but propagating religion is not allowed as it will create disturbances between communities.

 ஒரு பொறுப்புள்ள அரசாங்க அதிகாரியாக இருக்கும் உமா சங்கர்,அரசாங்க நன்னடத்தை விதிகளை நன்கறிந்த இவர், பி.ஜே.பி.ஆட்சியில்தான் இப்படி கேட்கிறார்கள் என்கிறார். இவருக்கு ஆதரவாக ஒரு சிலர், சிறு பிள்ளையைப்போல் இந்துக்கள் வெள்ளிக்கிழமையில் சாமி கும்பிடுகிறார்கள், முஸ்லிம்கள் வேலை நேரத்தில் தொழுகைக்கு செல்கிறார்கள், இவர் மட்டும் கிருத்துவை கும்பிடக்கூடாதாt என்று கேட்கிறார்கள்.  உமா சங்கர்  கிருத்துவை கும்பிடுவதை யாரும் குறை சொல்லப்போவதில்லை. ஆனால் சர்ச்சில் போய் கிருத்துவ மதப்பிரச்சாரம் செய்யக்கூடாது என்றுதான் சொல்கிறோம். அது அரசாங்க ஊழ்யர்களின் நன்னடத்தை விதிகளுக்கு புறம்பானது. எந்த அரசாங்க அதிகாரிகளாக இருந்தாலும் அவரவர் சாமியைக்கும்பிடலாம். ஆனால் மதப்பிரச்சாரம் செய்யக்கூடாது, அது பல்வேறு மக்களிடையே கலவரத்தை உண்டாக்கும் என்று கூறுகிறோம். அதற்கு அவர் பதிலாக நான் பல ஆண்டுகளாக மதப்பிரச்சாரம் செய்கிறேன் இப்போது பி.ஜே.பி. ஆட்சியில்தான் இப்படி கேட்கிறார்கள் என்று வாதிடுகிறார். நான் பல நாட்களாக அந்த வீட்டில் திருடுகிறேன், வீட்டு எஜமானர் மாறியதும் என்னை எப்படி பிடிக்கலாம் என்று திருட வந்தவன் கேட்பது போல் இது உள்ளது. தனியார் நிறுவனத்தில் இவர் வேலையில் சேர்ந்திருந்தால், எங்கள் சம்பளத்தை வாங்கிக்கொண்டா  மதப்பிரச்சாராம்  செய்யப்போகிறாய்?என்று வீடடுக்கு அனுப்பி இருப்பார்கள்.அரசாங்க ஊழியர்களின் நன்னடத்தை விதிகளை நன்கறிந்த ஒரு அதிகாரி தவறான வழியில் சென்று வாதிட்டால்,அது மற்றவர்களுக்கு முன் உதாரணமாக மாறிவிடும். அரசாங்கம்தான் இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

umasankar


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: