Posted by: ramrajya | January 28, 2015

ஸ்ரீரங்கத்துக்காரர்கள் யோகக்காரர்கள்தான்…!

ஸ்ரீரங்கத்துக்காரர்கள் யோகக்காரர்கள்தான்…!  

 எனது நண்பர் சோமசேகர் அவசர,அவசரமாக தினமலர் பேப்பருடன் எனது வீடடுக்கு வந்தார். என்ன சார் தலை தெறிக்க வர்றீங்க என்ன விஷயம்? என்றேன். ஸ்ரீரங்கத்திலே தினமும் இலவசமா மூணு கவர் அம்மா பால்,ஆயிரம் ரூபாய் அய்யா பணம் எல்லாம் வீட்டு வாசல்லியே கொண்டு போடறாங்களாம், நம்ப பொண்ணு வீடு அங்கு இருக்கு நானும் எலக்சன் வரையிலும் அங்கு போய் தங்கி கிடைச்ச வரைக்கும் வாங்கிட்டு வரலாம்னு இருக்கேன் என்றார் மூச்சை நிறுத்தாமல்.பேப்பரில் வந்த கார்ட்டூனை காட்டினார். நீங்களும் பாருங்கள்.

 ஸ்ரீரங்கத்துக் காரர்கள் யோகக்காரர்கள்தான்.  

srirangam 

 

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: