Posted by: ramrajya | March 28, 2015

“பாரத ரத்னா” வாஜ்பாய் அவர்கள் பல்லாண்டு வாழ்க…!

பாரத ரத்னா வாஜ்பாய் அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து, இந்திய மக்களை வழி நடத்திச் செல்லவேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

 தன் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியையும்,நாட்டுக்காக தியாகம் செய்த தலைவர் வாஜ்பாய் என்னைப்போன்ற ஏராளமானோருக்கு,அவர் முன் உதாரணமாகத் திகழ்கிறார் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறி உள்ளார். முன்னாள் பிரதமரும்,அனைத்து தரப்பினரின் அன்பை பெற்றவருமான வாஜ்பாய் அவர்களுக்கு 27-3-15 அன்று பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அவரது உடல் நலக்குறைவைக் கருதி,மரபை மீறி,அவரின் வீட்டுக்கே சென்று,ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்த விருதை வழங்கினார்.

 எங்கள் பாரதம் 2004 ஆம் ஆண்டு மே இதழிலேயே வாஜ்பாய் அவர்களின் தன்னலமற்ற சேவையைப்பபற்றி புகழ்ந்து நான் கட்டுரை எழுதி உள்ளேன்.    

 பாரத ரத்னா வாஜ்பாய் அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து, இந்திய மக்களை வழி நடத்திச் செல்லவேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

 OLYMPUS DIGITAL CAMERAvaj


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: