Posted by: ramrajya | March 30, 2015

LTTE Leader Prabhakaran ailing mother denied entry in Tamil Nadu and Karunanithi was keeping silent.

கருணாநிதி அன்று மாவீரர் பிரபாகரனின் தாயார் உடல் நலம் குன்றி சென்னை வந்தபோது அவர் திருப்பி அனுப்பப்பட்டதை பார்த்தும் வாய் மூடிக்கொண்டு இருந்தது ஏன்? 

 தமிழ் ஈழ விடுதலை போராட்ட மாவீரர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் உடல் நலம் குன்றி, 2010 ஆம் ஆண்டு சென்னையில் வைத்தியம் செய்து கொள்ள வந்த போது,மனிதாபிமானமற்ற நிலையில் சென்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். அவரை வரவேற்க சென்ற வை.கோ, பி.நெடுமாறன் போன்றவர்களும் விமான நிலையத்தின் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டனர்.

 அன்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்கே.அத்வானி அவர்கள்  ஒரு வயதான பெண்மணியை வைத்தியம் செய்துகொள்ள அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய மத்திய,மாநில அரசுகளின் போக்கை கண்டித்து இருந்தார்.

 இன்று தமிழ் ஈழ போராளிக்களுக்காக பல்லாண்டு பாடும் கருணாநிதி அன்று மாவீரர் பிரபாகரனின் தாயார் உடல் நலம் குன்றி வந்தபோது அவர் திருப்பி அனுப்பப்பட்டதை பார்த்தும் வாய் மூடிக்கொண்டு இருந்தது ஏன்?


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: