Posted by: ramrajya | April 2, 2015

It is our request that BJP Government to construct a Ram Temple at Ayodhya to please the Hindu Devotees.

மத்திய பி.ஜே.பி.அரசு, இந்துக்களின் இதய தெய்வம் இராமனுக்கு அயோத்தி மாநகரில், விரைவில் கோயிலைக்கட்டி,இந்துக்களின் மனதை மகிழச்செய்யவேண்டும்.  

 பத்தாம் நூற்றாண்டு முதல் மொகலாய மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்து,இங்குள்ள இந்துக்  கோயில்களை இடித்து  கோடிக்கணக்கான செல்வங்களை கொள்ளை அடித்துச்  சென்ற வரலாற்றை எல்லோரும் அறிவார்கள். 

 மொகலாய மன்னன் பாபர் இந்தியாவின் மீது  படையெடுத்து வந்த போது அவனது படைத்தளபதி மிர் பக்கி என்பவனால் அயோத்தி மாநகரில் இந்துக்கள் வழிபாடு புரிந்து வந்த இராமர் கோயில் இடிக்கப்பட்டு அங்கு பாபரின் வெற்றிச் சின்னமாக ஒரு மசூதி கட்டப்பட்டது.. இந்துக்களின் இதய நாயகன் இராமனின் ஜன்ம பூமியாக விளங்கிய இந்த இடத்தை,பாபர் அபகரித்தது மட்டுமல்லாமல் இந்துக்களின் இதயத்தையே நொறுக்கி விட்டான் பாபரின் தளபதி.   

 December 1539 ஆம் ஆண்டு இறந்த பாபர் தன் சமாதியை அவனது ஆசைக்குரிய காபூல் மலைப்பகுதிகளில்யே எழுப்பச் சொல்லிவிட்டான். அவனது சமாதி அயோத்தியில் கட்டப்பட்டால்,அவனது மனசாட்சியே இராமனின் பிறந்த இடத்தை இடித்த அவன் நெஞ்சத்தை சுட்டெரித்து  விடும். இந்துக்களின் இதய தெய்வம் இராமன் பிறந்த அயோத்தியில் இராமனுக்கு கோயில் அமைக்க இன்னமும் ஏன் அமைதி காக்கிறார்கள் என்று தெரியவில்லை. பா.ஜ.க அரசு விரைவில் அயோத்தியில் இராமர் கோயிலைக் கட்டி இந்துக்கள் மனதை மகிழ்ச்சி அடையச் செய்யவேண்டும்.   

 It is our request that BJP Government to construct a Ram Temple at Ayodhya to please the Hindu Devotees.

 The Babri Mosque or Babri Masjid was constructed during the reign of the first Mughal emperor of India, Babar, in Ayodhya in the 16th century. The Mosque was named so in the 1940s, before it was called `Masjid-i Janmasthan` meaning “mosque of the birthplace”. There is a long history associated with the Masjid; this is believed that Babar’s commander-in-chief Mir Baki smashed an already existing Hindu temple there, which was built to celebrate the birthplace of the Hindu deity Rama.

Babar died in Agra in December 1539, but was buried as he wished to be in the hills of his beloved Kabul.

 The Babri Masjid before its demolition is only a structure nobody offered any prayers there. It is like any other masjid and had not significance.Hindus are having full rights to construct a Ram Temple in Lord Rama’s Birth place.It is our request that BJP Govrnment to construct a Ram Temple at Ayodhya to please the Hindu Devotees.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: