Posted by: ramrajya | April 3, 2015

Prime Minister to consider the posting of Tamil Nadu Sr. BJP leader L.Ganesan as Governor of Puducheri.

We the well wishers of Bharathiya janatha party in Tamil Nadu request Our Prime Minister to consider the posting of Tamil Nadu Sr. BJP leader L.Ganesan as Governor of Puducheri.

 தமிழகத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட பாஜகவின் மூத்த தலைவரான இல.கணேசன்  அவர்களுக்கு ப்துச்சேரி கவர்னர் பதவியைஅளிக்க வேண்டுமென்று பிரதமரை கேட்டுக்கொள்கிறோம்.  

 பஞ்சாப், பீகார், அசாம் உள்பட 9 மாநிலங்களுக்கு விரைவில் புதிய கவர்னர்களை  நியமுப்பது பற்றி  மத்திய அரசு தீவிர பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.   தமிழகத்தில் புதுச்சேரியிலும் கவர்னர் பதவி காலியாக இருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட பா.ஜ.க. மூத்தத்தலைவர் இல.கணேசன் அவர்களுக்குஅப்பதவியை அளித்து கௌரவிக்க வேண்டுமென்று பாரதப் பிரதமரை தமிழக தொண்டர்கள் சார்பில் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

எங்கள் பாரதம் என்ற தேசிய மாத இதழை பத்தாண்டுகளுக்கு முன் நடத்தி வந்த எனக்கு ஊக்கமும்,ஆக்கமும் அளித்ததோடு எனது கட்டுரைகள் பலவற்றை பாரதிய ஜனதா கட்சியின் ஏடான ஒரே நாடு இதழில் வெளியிட்டு, இந்திய இந்துமதத் தலைவர்கள் இந்திய விடுதலைக்காக போராடிய வரலாற்றை பலரும் அறியும்படி செய்ய எனக்கு வழி காட்டினார்  இல.கணேசன் அவர்கள்.

 தொண்டர்களை அன்புடன் அரவனைத்து,தமிழகத்தில் பா.ஜ.க.கட்சியை வளர்ப்பதற்கு அயராது பாடுபட்ட இல.கணேசன் அவர்களுக்கு,புதுச்சேரி கவர்னர் பதவியை அளிக்க பிரதமர் முன் வந்தால் தமிழக பா.ஜ.க. தொண்டர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். நன்றி.வணக்கம்.   

 https://youtu.be/4GgNA8nIZQg


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: