Posted by: ramrajya | April 20, 2015

அண்ணாத்துரை அவர் என்ன கே.பி.சுந்தராம்பாளா?

அண்ணாத்துரை அவர் என்ன கே.பி.சுந்தராம்பாளா?

என்று பெரியார் கேட்டார்.

[தினமலர் வாரமலரில் எம்.ஆர.ராதா கலகக்காரனின் கதை என்ற தலைப்பில் வந்தவை.]

தூத்துக்குடி தி.மு.க. மாநாட்டில் அண்ணாத்துரை வர காலதாமதமாகியது.பொறுமையை இழந்த ராதா பெரியாரிடம் அய்யா இன்னும் அண்ணாத்துரை வரலீங்களே என்றார். என்ன அண்ணாத்துரை அவர் என்ன கே.பி.சுந்தராம்பாளா? அந்த அம்மா வரல்லேன்னாத்தான் பாட ஆள் இல்லாம கச்சேரி நின்னுபோகும். இங்கே இருக்கிறவங்க எல்லோருமே அண்ணாத்துரைதான்,எல்லோருமே தம்பிகதான் என்று சத்தமாகக் கூறினார்.  

தினமலர் செய்திப் படங்களைப் பாருங்கள்.

mRRMRR1


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: