Posted by: ramrajya | April 23, 2015

P.Jeeva asks whether caste system will go by cutting long hair from Brahmins head or removing their sacred thread.

P.Jeeva asks whether caste system will go by cutting long hair from Brahmins head or removing their sacred thread.

 திராவிட கழகத்தாரின் குடுமி,பூணூல் அறுப்பு பற்றி ஜீவானந்தம்.

 சாதியை ஆதரிப்பவர் எல்லா சாதிகளிலும் உள்ளார்கள்,பார்ப்பனர் ஓட்டலில் கல் எறிவதாலும்,அவர்கள் குடுமியை,பூணூலை அறுப்பதாலும் சாதி ஒழிந்து விடுமா?

 பொது உடமை கட்சித்தலைவர் ஜீவானந்தம் அவர்கள்,1957 ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த கட்சியின் நிறைவேற்றப்பட்ட  மாநாட்டு தீர்மானகளை விளக்கி பேசும்போது சாதி ஒழிப்பு பிராமணர்களின் தலையில் உள்ள நீண்ட முடியை வெட்டுவதால் வந்துவிடுமா? என்று கேள்வி எழுப்பினார். அவர் அப்போது பேசியதை 2010ல் வெளியிட்ட எனது வீடியோ மூலம் சொல்லி உள்ளேன்.நீங்களும் கேளுங்கள்.   

 Communist leader Jeeva asks, whether caste system will go by cutting long hair from Brahmins head.

 In 1957 December last week, the special conference of Tamil Nadu representatives of Indian communist Party was held at Trichirappalli.

 P.Jeevanandam the leader of communist party explaining the resolutions passed in the conference, has spoken in the public meeting held afterwards at Trichirappalli.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: