Posted by: ramrajya | April 24, 2015

கலைஞர் ஏ.பி.நாகராஜனும்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும்.

கலைஞர் ஏ.பி.நாகராஜனும்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும்.

 1951 ஆம் ஆண்டு கலைஞர் ஏ.பி.நாகராஜன் அவர்கள் சாட்டை என்ற வார இதழை நடத்தி வந்தார். அதில் பகுத்தறிவுவாதிகளின் தில்லு முல்லுகளை எடுத்துக்காட்டும் பகுத்தறிவு  பரமானந்தம் என்ற எனது சிறு கதையை வெளியிட்டார். எனது கதைக்கும் மதிப்பு அளித்து வெளியிட்ட அவரை இன்றும் மனதார வாழ்த்தி வருகிறேன்.

 நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களையும் திராவிடக் கட்சிகளிடம் இருந்து மடை மாற்றம் செய்து புகழ் பெற வைத்தவர் இயக்குனர் ஏ.பி. நாகராஜன் என்ற செய்தியை தினமலர் செய்தியில் படிக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கலைஞர் ஏ.பி. நாகராஜனின் தமிழ் தொண்டை இந்த எளியவனும்  மனதார பாராட்டி வாழ்த்துகிறேன்.

shivajiAP Nagaraj


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: