Posted by: ramrajya | May 5, 2015

Agitation by Heaven Beauty dancer’s against Lord Brahma for creating beautiful sexy Sunny Leone.

Agitation by Heaven Beauty dancer’s against Lord Brahma for creating beautiful sexy Sunny Leone.

கட்டழகி சன்னி லியோனியைப் படைத்த பிரும்மதேவனுக்கு எதிராகதேவலோக அரம்பையர்கள் போர்க்கொடி.

  சன்னி லியோனி கட்டழகு கன்னி. அவளை உருவாக்கிய பிரும்மதேவனே அவளைக்கண்டு மயங்கி மோகத்தில் ஆழ்ந்து விடுவான். சந்திர வதனம் அவள் முகம். கோவைப்பழம் அவளது உதடுகள். அவை பழ ரசத்தை சிந்திக் கொண்டே இருக்கும். அவள் தங்கத்தால் வார்த்தெடுக்கப்பட்ட சுவர்ண பிம்பம்.

அவள் நிற்கும் இடத்தில் நிலவின் ஒளி மங்கிவிடும். காளையர்கள் அவளைக்கண்டால் மயங்கி விடுவார்கள்.  கன்னியர்களோ அவள் பேரழகைக் கண்டு பொறாமைப்படுவார்கள். அவளைப் படைத்த பிரும்மன் கட்டழகி லியோனியை எப்படி படைத்தேன் என்று புரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கானாம். காரணம் தேவலோக அரம்பையர்கள், தங்களை வெட்கி தலை குனியச்செய்யவே பிரும்மன் லியோனியை படைத்துவிட்டான் என்று மஹா விஷ்ணுவிடம் சென்று முறையிடப் போகிறார்களாம்.  லியோனியின் கட்டழகு படங்களைப் பார்த்து நீங்களும் மயங்கி விடாதீர்கள்.   


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: