Posted by: ramrajya | May 18, 2015

Vaiko is nothing Vijay Rajendar interview with Kumudam Reporter on 2006.

Vaiko is nothing Vijay Rajendar interview with Kumudam Reporter on 2006.

 அம்மாவை வெறுக்க முடியாது விஜய் ராஜேந்தர் குமுதம் நிருபருக்கு 2006ல் பேட்டி.

 [விஜய் டி.றாஜேந்திரரிடம் குமுதம் நிருபரின் பேட்டி.]

 நிருபர்: வைகோவை தி.மு.கவே தாக்காத அளவில் தாக்கினீர்கள்,.அப்படி செய்ய வேண்டுமென்று குறிப்புக்கள் அறிவாலயத்திளிருந்து வந்ததா?

 ராஜேநதர்: வைகோவை திட்ட என்னை யாரும் அனுப்பவில்லை.அ.தி.மு.கவின் தோல்விக்கு,பின்னடைவிற்கு வைகோவின் கூட்டுதான் காரணம். வைகோ ஒண்ணுமில்லை என்று சொல்லவந்தேன்.அதைச்சரியாக சொல்லிவிட்டேன். இந்த வைகோவை பிரச்சார பீரங்கின்னு நம்பின அம்மாவிற்கு இப்போதாவது விஷயம் தெரிஞ்சிருக்கும்.

 தொடர்ந்து வீடியோவில் என் உரையைக் கேளுங்கள்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: