Posted by: ramrajya | May 19, 2015

குருபக்தி. பிள்ளைகளை எப்படி நல்வழியில் பழக்கப் படுத்தவேண்டும். My salutations to theGuru.

My salutations to theGuru who is Brahma, Vishnu and Maheshwara.

 குருபக்தி. பிள்ளைகளை எப்படி நல்வழியில் பழக்கப் படுத்தவேண்டும். My salutations to theGuru.

 ஸ்ரீ மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் அமுத வாக்கிலிருந்து ஒரு சில துளிகளை உங்களுக்கு சொல்கின்றேன்.

 எப்படி பட்டவர்களுக்கும் ஒரு குரு இருக்கத்தான் இருப்பார்.எவரேனும் சிறிது அறிவை புகட்டி இருப்பார். தாய்,தந்தையரும் எல்லோருக்கும் உண்டு.அப்படிபட்ட குருவையும் தாய்,தந்தையுமுடைய ஒவ்வொருவரும் குணத்தில் சிறந்தவர் என்பது கருத்தல்ல. தாயும்,தகப்பனும்,குருவும் இருந்திருப்பது மட்டும் போதாது. தாயால் முதலில் நல்வழியில் பழக்கப்பட்டு,பிறகு தகப்பனாரிடத்தில் ஒப்புவிக்கப்பட்டு,அவரால் நல்வழியில் பழக்கப்பட்டு,ச்த்குருவிடத்தில் ஒப்படைக்கப்பட்டு அவரால் பழக்கப்பட்டிருக்கவேண்டும்.

 Gururbrahmaa gururvishnuh gururdevo Maheshwarah |

Guruh-saakshaat parabrahma tasmai shrigurave namah ||

 ஸ்ரீ மகாபெரியவரின் உபதேசத்தை என் உரையின் மூலம் தொடர்ந்து கேளுங்கள்.

 ஜய..ஜய சங்கர! ஹர..ஹர சங்கர!


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: