Posted by: ramrajya | May 20, 2015

Karunanithi comment’s about Ram Temple at 2003 Villupuram DMK conference.

Karunanithi comment’s about Ram Temple at 2003 Villupuram DMK conference.

சாதி,மத வெறியை பரப்பும் கருணாநிதி மஞ்சள் துண்டைதூக்கி எறிவாரா?

வள்ளுவர் வேடம் அணிந்த சிறுவனின் பூணூலை அகற்றிய கருணாநிதி,தன் மஞ்சள் துண்டையும் தூக்கி எறிய வேண்டும்.

 கருணாநிதி 2003 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் நடந்த தி.மு.க மாநாடில் பேசும்போது,இராமர் கோயில் கட்டுபவர்கள் நோக்கம்,அதை கட்டுவது அல்ல அதை இடிப்பது என்று இந்து முஸ்லிம் மத துவேஷ வெறியைத் தூண்டி உள்ளார். அதோடு மட்டுமல்ல அங்கு நடை பெற்ற பேரணியில்,திருவள்ளுவர் வேடம் அணிந்த சிறுவனுக்கு,பூணூல் தேவையில்லை என்று கூறி அதை அகற்றி உள்ளார் கருணாநிதி. அங்கு சிறுவர்கள், மற்ற மதப்பெரியவர்கள் போல் வேடம் அணிந்து வந்தால் அவர்கள் தொப்பியையும், சிலுவை சின்னத்தையும் அகற்றி இருப்பாரா? ஏன் இந்த சாதி வெறியையும்,மதவெறியையும் வைத்துக்கொண்டு கருணாநிதி கபட நாடகமாடுகிறார். அவர் உண்மையிலேயே பகுத்தறிவின் மீது பற்றுக் கொண்டவர் என்றால், அவர் தோளில் தொங்கும் மஞ்சள் துண்டை தூக்கி எறிந்து,அவர் சுயமரியாதை உணர்வை மற்றவர் பாராட்டும்படி செய்யவேண்டும். இதை எல்லாம் அவர் விட்டு,விட்டு மத,சாதி வெறி இல்லாத மனித நேயக் காவலராக வந்து, மக்களின் பாராட்டை பெற முலவேண்டும். நன்றி,வணக்கம்.

 By a majority decision, the Lucknow bench of the High Court also declared that the land around the disputed site would be divided into three parts — one going to Hindus, another to Muslims and the third to Nirmohi Akhara, a Hindu sect and a litigant in the case.

 Lawyers K N Bhat and Ravi Shankar Prasad, representing two of the Hindu litigants, said the bench had decided that Lord Ram was born where the Babri mosque was built in the 16th century.

 “All the three judges, including S.U. Khan, are unanimous in accepting that the idol of Ram cannot be removed from the place where it is installed right now,” Ravi Shankar Prasad said.

 Minutes after the ruling, Ravi Shankar Prasad, who is also a leader of the Bharatiya Janata Party (BJP), urged Muslims to help in the construction of a grand Ram temple in Ayodhya, an Uttar Pradesh town about 700 km from New Delhi.

 “After this ruling, I make a humble appeal to the Muslims of this country, please accept this verdict, please help in the construction of a temple… It will lead to a new brotherhood in the country,” he said.

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: