Posted by: ramrajya | May 28, 2015

கருணாநிதி,பஞ்ச பாண்டவர்களை பகடையிலே வென்ற சகுனியின் கதிக்குத்தான் கடைசியிலே ஆளாகப்போகிறார்.

கருணாநிதி,பஞ்ச பாண்டவர்களை பகடையிலே வென்ற சகுனியின் கதிக்குத்தான் கடைசியிலே ஆளாகப்போகிறார்.

 அதிமுக ஆட்சியைப்பற்றியும்,மக்களின் முதல்வர் அம்மாவைப்பற்றியும்,தினமும் ஒரு புகார் சொல்லி துள்ளிக் குதிக்கும் கருணாநிதியும்,மு.க.ஸ்டாலினும் இடைத்தேர்தல் என்று காரணம் காட்டி ஒதுங்குவது கோழைத்தனம். இவர்கள் அம்மாவின் மக்கள் செல்வாக்கைக்கண்டு பயந்து,நடுங்கி ஓடுகிறார்கள் என்றே அர்த்தம்.

 இவர்கள் திமுக ஆட்சியில் செய்த சாதனைகளைப் பற்றி மக்களிடம் சொல்லவேண்டியது தானே. அழகிரி மதுரையில்

வாங்கி குவித்த சொத்துக்களைப் பற்றியும்,டூ ஜி ராஜாவின் புகழைப்பாடியும், கலைஞர் டிவிக்கு இருநூறு கோடி வாங்கிய கதையைப் பற்றியும் சொல்லி ஓட்டு கேட்க என்ன தயக்கம்?. இவர்களைப் போன்ற உத்தமர்களைத்தானே மக்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.இடைத் தேர்தலில் எதிர்த்து நிக்க வக்கில்லாதவர்கள் வரப்போகும் பொதுத்தேர்தலில் எங்கள்

வீரத்தைக்காட்டுகிறோம் என்றால் மக்கள் சிரிக்கத்தான் செய்வார்கள். உச்ச நீதி மன்றத்தில் ஜெயலலிதாவை வீழ்த்தி விடுவோம் என்று மார் தட்டும் கருணாநிதி,பஞ்ச பாண்டவர்களை பகடையிலே வென்ற சகுனியின் கதிக்குத்தான் கடைசியிலே ஆளாகப்போகிறார். தர்மம் வெல்லும்,அதர்மம் அழியும்.

rknagar

தினமலரில் வந்த சிரிப்புத் துணுக்கைப் பாருங்கள்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: