Posted by: ramrajya | June 22, 2015

Modi calling.Yoga will improve our energy and to perform our job tirelessly.

Modi calling.Yoga will improve our energy and to perform our job tirelessly. 

பிரதமர் மோடிஅழைக்கிறார்,யோகாவைப் பயிலுங்கள் வாழ்வில் எல்லா மேன்மைகளையும் பெற்றிடுங்கள்.

Modi calling.Yoga will improve our energy and to perform our job tirelessly.  

A mind that is relaxed, happy and contented is better able to deal with sensitive and do all our matters without any strain. Yoga and meditation work will keep the mind happy and peaceful. Our Sages and elders lived long with the help of Yoga. Our Prime Minister Modi is spreading the word of Yoga with intention that all our young and old generations to practice Yoga and do their tireless service to our country and their family. Thw International day of Yoga is being celebrated on 26-6-15 and our P.M. is making an address at the International Conference on Yoga for Holistic Health.

 பிரதமர் மோடிஅழைக்கிறார்,யோகாவைப் பயிலுங்கள் வாழ்வில் எல்லா மேன்மைகளையும் பெற்றிடுங்கள்.

யோகாவை நாம் பயில்வதன் மூலம்,நம் நம் வாழ்நாள் அதிகரிப்பதுடன், நம் உடல் நோய்கள்  விரட்டி அடிக்கப்படுகின்றன. நம் நண்பர்களுடனும்,நம் குடும்பத்தாருடனும் எவ்வித மன உளைச்சலும்  இல்லாமல் நாம்,சுறு,சுறுப்பாக இனிமையாகப் பழக முடியும். நமது அலுவலக வேலையிலோ,பொதுத்தொண்டிலோ நாம் இன் முகத்துடன் பணியாற்ற முடியும்.பல ஆண்டுகளுக்கு முன்னால் யோகாவைபபற்றி கேலி செய்து வந்த நான், என்னுடைய பத்து நிமிட யோகா பயிற்சியாலேயே எனக்கு தொடர்ந்து வந்த தலைவலி பறந்து போய்விட்டது. இதைப்போல் என் நண்பர்கள் பலர் எந்த வேலை இருந்தாலும், யோகா பயிற்சியை தினந்தோறும்  அரை மணி நேரம் செய்து அவர்களின் பல நோய்கள நீங்கி இன்று மகிழ்ச்சியுடன் தங்கள் வேலையில் ஈடுபடுவதாகக் கூறினார்கள். பல சித்தர்களும், முனிவர்களும் யோகாவைப் பயின்றதன் மூலம் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து செயற்கரிய செயல்களை செய்ததாக பல வரலாறுகள் கூறுகின்றன.

 

நமது பாரதப்பிரதமர் மோடி அவர்கள் மற்ற எந்த பிரதமர்களைவிட சுறு,சுறுப்பாக பணியாற்றி,இன்முகத்துடன் வெளிநாடுகளுக்கு சென்று பாரதத்தின் பெருமையை வெளிநாட்டார் வியக்கும் வண்ணம் பல சாதனைகள் படைத்து  வருவதை,நாம் எல்லோரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவரது இந்த வெளிநாட்டார் பாராட்டும் செயல்களுக்கு  காரணம் அவரது யோகா பயிற்சிதான் என்பதை எல்லோரும் அறிவார்கள். 21-6-15 அன்று அகில உலக யோகா  தினம் கொண்டாடப்படுகிறது. மக்களின் நோயற்ற வாழ்விலும்,அவர்கள் வளர்ச்சியையுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் மோடி அவர்கள்,யோகா பயில்வதன் மூலம் மக்கள் அடையும் நன்மையை எடுத்து சொல்ல உள்ளார். மோடி அவர்களின் அறிவுரையை நாம் அனைவரும் ஏற்று,நாமும் யோகாவை பயின்று, நோயற்ற வாழ்வு வாழ்ந்து, நம் குடும்பத்தாரையும், நாட்டையும் வாழவைக்க சபதம் ஏற்போம். நன்றி,வணக்கம்.  

 https://youtu.be/tc5Hq-N8d5o


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: