Posted by: ramrajya | July 4, 2015

இராமனின் மகன் லவன் உருவாக்கிய நகரம் பாகிஸ்தானில் உள்ள லாகூர்.

The city of Lahore Pakistan was founded by Lava, son of Lord Rama.

 இராமனின் மகன் லவன் உருவாக்கிய நகரம் பாகிஸ்தானில் உள்ள லாகூர்.

 பாகிஸ்தானில் லாகூர் என்பது இஸ்லாமாபாத்துக்கு அடுத்த முக்கிய நகரம். அந்த நகரை உருவாக்கியது இராமபிரானின் மகன் லவன் என்பதை பாகிஸ்தான் தனது சுற்றுலாப் புத்தகத்தில் இன்றும் அப்படியே வெளியிட்டுள்ளது. லாகூர் உதயமான கதையை சொல்லிக்கொண்டு வரும்போது இராமபிரானின் புராணக்கதையையும் சுட்டிக் காட்டி உள்ளது.

 நன்றி,வணக்கம்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: