Posted by: ramrajya | July 19, 2015

சாணக்கியரைப் பற்றி கருணாநிதி ,சின்னத்திரை தொடர் தயாரித்தால் அவருக்கு கைவந்த கலையாக இருக்கும்.

Chandragupta Maurya and Chanakya.

சாணக்கியரைப் பற்றி கருணாநிதி ,சின்னத்திரை தொடர் தயாரித்தால் அவருக்கு கைவந்த கலையாக இருக்கும்.

இன்றைய அரசியலில் குள்ள நரித்தனத்துடன்,குறுக்கு வழியில் புளுகு மூட்டைகளை அள்ளிவிட்டு ஆட்சியில் அமர வேண்டும் என்று துடி,துடிக்கும் சகுனிகள் பலரை பார்த்து வருகிறோம். இந்த துரியோதனர்களைப்போன்றே மௌரிய மாமன்னன் சந்திர குப்தனின் நண்பராகவும்,அரசியல் குருவாகவும் இருந்தவர் சாணக்கியர்.மாவீரன் அலக்சாண்டரையே வெற்றி கொள்ள வழி காட்டியவர் சாணக்கியர்..சாணக்கியரைப் பற்றி கருணாநிதி ,சின்னத்திரை தொடர் தயாரித்தால் அவருக்கு கைவந்த கலையாக இருக்கும். அவர் கட்சிக்காரர்களும் பாராட்டுவார்கள். அதை விட்டு தேவை இல்லாமல் இராமானுஜர் பற்றி படம் எடுத்தால் அவர் கட்சியினரும் பாராட்ட மாட்டார்கள்,ஆன்மிகவாதிகளும் பாராட்டப் போவதில்லை. கருணாநிதி விரைவில் சாணக்கியர் பற்றி தொடர் எடுப்பார் என நினைக்கிறேன்.

சாணக்கியர் பற்றி எனக்குத் தெரிந்த சில செய்திகளைச் சொல்கின்றேன்  கேளுங்கள். நன்றி,வணக்கம்.

https://youtu.be/UO-mdfk6yfk


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: