Posted by: ramrajya | July 31, 2015

சசிபெருமாளின் சாவுக்கு எதிர்கட்சித் தலைவர்கள்தான் காரணம்.

சசிபெருமாளின் சாவுக்கு எதிர்கட்சித் தலைவர்கள்தான் காரணம்.

 அவர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் செய்யப்போகிறேன் என்று சொல்லி இருக்கும்போதே, எதிர் கட்சித்தலைவர்கள்,அவருக்கு அறிவுரை கூறி வயதான ஒருவர் டவர் மீது ஏறப்போவதை தடுத்து நிறுத்தி இருக்கவேண்டும். அவரை முன்னிலைப்படுத்தி மதுவிலக்கு போராட்டத்திற்கு ஆதரவு தேடிய செயலை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. திமுக கட்சியில் உள்ள பெருந்தலை வர்களில் ஒருவரை கருணாநிதி,சசிபெருமாளுக்கு  துணையாக டவர் மீது ஏறச்சொல்லி இருக்கலாம் அல்லவா? ஒரு அப்பாவியின் சாவையும்  தடுத்து இருக்கலாம். அதைவிட்டு அவர் மரணமடைந்த பின்,மற்றவர் மீது பழி கூறி ஒப்பாரி வைப்பது கீழ்த்தரமான செயல். சசி பெருமாளின் மரணத்திற்கு எதிர் கட்சிகளின் தூண்டுதல்தான் காரணம்.

1


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: