Posted by: ramrajya | July 31, 2015

விதுரர் நீதி. Vidhurar Neethi. பகுதி-5. நீதி அறிவுரைகள்..எஸ்.வி.ரமணி.

விதுரர் நீதி. Vidhurar Neethi. பகுதி-5. நீதி அறிவுரைகள்..எஸ்.வி.ரமணி.

 அடங்கிய கோபத்தை வளரச்செய்யாதவன்,கர்வம் கொள்ளாதவன்,பொறுமை கொண்டவன்,வறுமை வந்தும் செய்யக்கூடாததைச் செய்யாதவன், இப்படி பட்டவனை,மிகவும் உயர்ந்த சீலம் உடையவனாக,உயர்ந்தவர்கள் சொல்கிறார்கள்.

 மகா பாரதத்தில் உள்ள பகவத் கீதைமக்களுக்கு நல்ல கருத்துக்களைக் கூறுவது போல், விதுரர், திருதராஷ்டிரருக்கு கூறிய நீதி உபதேசங்களும் நல்ல அறிவுரைகளை, மன்னன முதல் எல்லா தரப்பு மக்களுக்கும் எடுத்துச்சொல்லி இருக்கின்றன. அவற்றை நாமும் தெரிந்து கொண்டு அதன்படி நடந்தால் துயரங்கள் நம்மை விட்டு நீங்கி,நன்மைகள் நம்மை வந்து சேரும்.

 விதுரரின் நீதி உபதேசங்களைக் கேட்டு வாழ்வில் மேன்மைகளை அடைவோம். ஓம் நமோ நாராயணா…!    

 

https://youtu.be/FMDf7q9TwbU


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: