Posted by: ramrajya | August 4, 2015

சென்னையில் டாஸ்மாக் கடையை சூறையாடிய மாணவர்கள் போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்

மாணவர்க்ளையும் தூண்டிவிட்டு கலவரத்தை தூண்டும் அரசியல்வாதிகளை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்..

 

 

தினத்தந்தி செய்தி. ஆகஸ்ட் 04, 2015

சென்னையில் டாஸ்மாக் கடையை சூறையாடிய மாணவர்கள் போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்

பச்சையப்பன் கல்லூரி வாசலில் இருந்த போலீஸ் படையினர், மதுக்கடை பக்கம் ஓடி வந்தனர். மதுக்கடையை தாக்கிய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் சிதறி ஓடினார்கள்.

 கடந்தகால இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது,மாணவர்களை தூண்டி விட்டு சிறைக்கு சென்ற கருணாநிதி போன்றவர்கள் வெளியே வந்து விட்டார்கள், கண்ணதாசன் போன்றவர்கள் ஜாமீன் கிடைக்காமல் அவதி பட்டார்கள். அதைப்போல் இன்று மதுவிலக்கு போராட்டம் என்ற பெயரில் மாணவர்களை தூண்டி விட்டு அரசியல் கட்சிக்காரர்கள் வேடிக்கை பார்ப்பது வேதனையான செயல். மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்க நினைக்கும் இவர்கள் தூண்டிவிடும் போராட்டத்தில் கலந்து கொள்ள ,பிள்ளைகளை பெற்றோர்கள்  அனுப்பக்கூடாது. மாணவர்க்ளையும் தூண்டிவிட்டு கலவரத்தை தூண்டும் அரசியல்வாதிகளை தமிழக அரசு உடனடியாக கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்து மதுவிலக்கை அமுல படுத்த சட்டரீதியான, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: