Posted by: ramrajya | August 4, 2015

மாணவர்களே அரசியல் வாதிகளை நம்பி போராட்டத்தில் ஈடுபட்டு பலி கடா ஆகாதீர்கள்.

மாணவர்களே அரசியல் வாதிகளை நம்பி போராட்டத்தில் ஈடுபட்டு பலி கடா ஆகாதீர்கள்.

1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது மாணவர்கள் என்ற பெயரால் போலீஸ் அதிகாரிகளை ரௌடிகள் கொலை செய்தார்கள். அவர்களில் ஒருவர் கூட மாணவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 கழகத்தாரின் இந்தி எதிர்ப்பு பிரச்சாரத்தால் நாட்டில் பெரும் கொந்தளிப்பு தோன்றியது. எங்களுக்கும்,இந்தப் போராட்டத்திற்கும் சம்பந்தமில்லை என்று திராவிட முன்னேற்ற கழகத் தலைவர்கள் பணம் கொடுத்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்தார்கள் அரசியல்வாதிகளை நம்பின மாணவர்களின் கதியை பார்த்தீர்களா? முன்னாள் எம்.எல்.ஏ.தியாகி ஜெபமணி அவர்களின் நூல்களில் இருந்து படித்தவற்றை உங்களுக்கு என் தமிழ் உரை மூலம் சொல்லி உள்ளேன்.

 மாணவர்களே சுய நல அரசியல் வாதிகளை நம்பி போராட்டத்தில் ஈடுபடாதீர்கள். உங்கள் படிப்பில் கவனமாக இருந்து,உங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்.

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: