Posted by: ramrajya | August 9, 2015

மினி ஸ்கர்ட்அணிந்துள்ளார் என்பதற்காக சாமியார் ராதேமா மீது நாம் குறை சொல்லமுடியாது,

There is no fault with the self-proclaimed Godwoman, Radhe Maa in wearing mini-skirt.  

மினி ஸ்கர்ட்அணிந்துள்ளார் என்பதற்காக சாமியார்  ராதேமா மீது நாம் குறை சொல்லமுடியாது,

பெண் சாமியார் ராதே மா மீது மும்பையைச் சேர்ந்த 32  வயது பெண் வழக்கறிஞர்  பல்குனி பிரம்பட் என்பவர் காவல் நிலையத்தில் வரதட்சினை புகார் அளித்துள்ளார். சாமியார் எப்படி உடை அணிந்திருந்தார் என்பதைப் பற்றி நாம் கவலைப்படத்தேவை இல்லை. அவரிடம் உண்மையான தெய்வீக சக்தி உள்ளதா? அல்லது மக்களை ஏமாற்றுகிறாரா என்பதைத்தான் நாம் பார்க்கவேண்டும். தினமலர் 9-8-15 அன்று வெளிவந்த செய்தியை உங்களுக்கு சொல்கின்றேன். பொது மக்கள்தான் ராதே மா மக்களை ஏமாற்றுகிறாரா? என்பது பற்றி முடிவு எடுக்கவேண்டும்.

நன்றி,வணக்கம்.  

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: