Posted by: ramrajya | August 13, 2015

தமிழக மக்கள் சீரழிவுக்குமுக்கியக் காரணம் கடந்த 44 ஆண்டுகளுக்கு முன் மது விலக்கை கருணாநிதி ரத்து செய்தது தான்.

தமிழக மக்கள் சீரழிவுக்குமுக்கியக் காரணம் கடந்த 44 ஆண்டுகளுக்கு முன் மது விலக்கை கருணாநிதி ரத்து செய்தது தான்.

 மதுவால் மக்கள் சீரழியக்கூடாது.

 மதுவிலக்குக்கு உங்களை தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள்: ஸ்டாலினுக்கு அன்புமணி கடிதம். 13-8-85 பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள்.

 மக்கள் மீது உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால், மதுவிலக்குக்கு உங்களை தகுதிப்படுத்திக் கொள்ளும் வகையில், திமுகவினர் மற்றும் திமுக ஆதரவாளர்களுக்கு சொந்தமான மது ஆலைகளை மூட ஆணையிடுங்கள்” என்று திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு, பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

 மதுவால் மக்கள் சீரழியக்கூடாது என்று மனதார நினைப்பவர்கள்,மது விலக்கை உடனே அமல படுத்தி மக்களை வாழ வைக்கவேண்டும் என்பதே நமது வேண்டுகோள். நன்றி,வணக்கம்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: