Posted by: ramrajya | August 18, 2015

அரசியலில் இளங்கோவன் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்,பண்பாடுகள் நிறைய உள்ளன

அரசியலில் இளங்கோவன் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்,பண்பாடுகள் நிறைய உள்ளன

 மோடி-ஜெயலலிதா சந்திப்புபற்றி அவதூறு பேச்சு: ஈ.வி.கே.எஸ். மீது ஹெச். ராஜா புகார் சென்னை: மோடி-ஜெயலலிதா சந்திப்புபற்றி அவதூறாக பேசியதாக  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது பாஜக புகார் அளித்துள்ளது. சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் பாஜக சார்பில் பாஜக தேசியச் செயலாளர் 
ஹெச். ராஜா புகார் மனு அளித்துள்ளார். திட்டமிட்டு வெறுப்புணர்வை தூண்டவே ஈ.வி.கே.எஸ். அவதூறாக பேசிவருகிறார். ஈ.வி.கே.எஸ். மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் ஹெச். ராஜா பேட்டியளித்துள்ளார்.

 சென்ற சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு காரணம்,சேராத இடந்தனில் சேர்ந்ததுதான் என்று இளங்கோவனைப் பற்றி கருணாநிதி விமர்சனம் செய்ததை இளங்கோவன் மறந்திருக்க மாட்டார் என்றே நினைக்கின்றேன்.

 தமிழக முதல்வரை மோடி சந்தித்ததன் காரணம் அவரது உடல் நலத்தை விசாரித்ததுடன், தமிழக அரசு சார்பில் பல கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டுள்ளார். இதை கொச்சைப் படுத்தி பேசுவது நாகரீகமற்றது.காங்கிரசை வலுப்பெறச் செய்ய ஆக்க பூர்வமான் வேலைகளை செய்வதை விட்டு,விட்டு சிறு பிள்ளைகளைப் போல் சடு,குடு விளையாட நினைப்பது,பேதமையான செயல். அரசியலில் இளங்கோவன் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்,பண்பாடுகள் நிறைய உள்ளன.

12


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: