Posted by: ramrajya | August 24, 2015

இளங்கோவனுக்குத் தெரியுமா?பண்டித நேருவையும்,எம்.எஸ்.சுப்பலட்சுமி அவர்களையும் இணைத்து,அன்று திமுகவினர் கிண்டல் செய்தார்கள்

Elangovan may aware,DMK attacked Indira Gandhi in Madurai and criticized that the blood  stain due to women menstrual blood.

 இளங்கோவனுக்குத் தெரியுமா?பண்டித நேருவையும்,எம்.எஸ்.சுப்பலட்சுமி அவர்களையும் இணைத்து,அன்று  திமுகவினர்  கிண்டல் செய்தார்கள்  

 இளங்கோவனுக்கு தெரிந்த செய்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவியும், முன்னாள் பாரதப் பிரதமருமான இந்திரா காந்தி அம்மையார் 1979  ஆம் ஆண்டு மதுரைக்கு வந்த போது, திமுகவினரால் தாக்கப்பட்டு நெடுமாறன் அவர்கள் கவசம் போல் இருந்து திமுகவின் கல்லடியிளிருந்து இந்திராகாந்தி அவர்களை காப்பாற்றினார். அப்போது இந்திரா காந்தி அவர்கள் மேல் இருந்த ரத்தக்கரைகளுக்கு பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கரைகள் என்று திமுக தலைவர்கள் கேலியும் கிண்டலும் செய்தார்கள். பண்டித நேருவையும்,எம்.எஸ்.சுப்பலட்சுமி அவர்களையும் இணைத்து திமுகவினர்  அன்று கிண்டல் செய்தார்கள்  

 இப்படி பட்டவர்களுடன் தொடர்பு கொண்டிருக்கும் இளங்கோவன் தமிழக முதல்வர், பிரதமர் மோடி அவர்களின் சந்திப்பை  தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது தேவையற்ற வேலை. அரசியலில் தன்னை வெளிச்சம் போட்டு காண்பிப்பதற்காக எதைவேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசுவது என்பதை அவர் அறவே விட்டு விடவேண்டும்.கருணாநிதியை நம்பி மோசம போகவேண்டாம் என்று இளங்கோவனுக்கு நான் சொல்லத் தேவை இல்லை

அவர் தந்தை சம்பத் அவர்களே சொல்லி இருப்பார். இளங்கோவனுக்கு நாவடக்கம் தேவை. நன்றி,வணக்கம். 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: