Posted by: ramrajya | September 17, 2015

Echchanari Vinakar Temple. ஈச்சனாரி விநாயகரைவழிபடுவோம்.[எஸ்.வி.ரமணி]

Echchanari Vinakar Temple.

ஈச்சனாரி விநாயகரைவழிபடுவோம்.[எஸ்.வி.ரமணி]

கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் பாதையில் அமைந்துள்ளது ஈச்சனாரி பிள்ளையார் கோயில்.இங்கு ஒவ்வோர் நட்சத்திர தினத்தன்றும் ஒவ்வோர் அலங்காரமாக,இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும் வித,விதமான அலங்காரம் நடைபெறுவது மிகவும் சிறப்பான அம்சம். அவரவர் நட்சத்திர தினத்தன்று  ஈச்சனாரி விநாயகருக்கு வழிபாடுகள் செய்து நல்ல பலனை அடைந்து நல வாழ்வு வாழுங்கள்.

எந்த,எந்த நட்ச்சரத்தில் என்ன அலங்காரம் செய்து வழிபட வேண்டும் என்பதை என் உரையில் சொல்லி உள்ளேன்.

நன்றி,வணக்கம்.

https://youtu.be/6n5h8r89fpk


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: