Posted by: ramrajya | September 18, 2015

திராவிடர் கழகத்திற்கும்,திமுகவிற்கும் என்ன தொடர்பு உள்ளதோ,அதே தொடர்புதான் ஆர.எஸ்.எஸ். இயக்கத்திற்கும்,பிஜேபிக்கும் உள்ளதொடர்பு. [எஸ்.வி.ரமணி.]

2

திராவிடர் கழகத்திற்கும்,திமுகவிற்கும் என்ன தொடர்பு உள்ளதோ,அதே தொடர்புதான் ஆர.எஸ்.எஸ். இயக்கத்திற்கும்,பிஜேபிக்கும் உள்ளதொடர்பு. தாய் நாட்டு பற்றையும்,இந்தியக் கலாச்சாரத்தையும்  மககளிடம் வளர்த்து வந்த ஆர.எஸ்.எஸ். தெர்தலில் நிற்பதை விரும்பாத நிலையில் இருந்தது. மோடி அவர்கள் ஆர.எஸ்.எஸ். பிரசாரக்காக் இருந்திருந்தாலும், அவர் மேல் மக்களுக்கு இருந்த தனிப்பெரும் செல்வாக்கினால்தான், இன்று பாரதப் பிரதமராக மக்களுக்கு பணியாற்றுகிறார் என்பதை  நடிகை குஷ்பு தெரிந்தது கொள்ளாதது ஏன் என்று தெரியவில்லை. பாஜகவை இயக்குவது ஆர.எஸ்.எஸ்.அல்ல  மோடிஅவர்கள்தான்  என்பதை சிறு பிள்ளைகளை கேட்டால் கூட சொல்லிவிடும்.

ஆர்எஸ்எஸ் இயக்கும்  பாஜக அரசுக்கு மக்களை ப்றிறி கவலை கிடையாது என்று காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறினார். என்று  September 18, 2015 தினமணி இதழில் செய்தி வந்துள்ளது.  பாஜக மதவாதத்தை தூண்டி வருகிறது. பாஜக கட்சியை ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான் இயக்குகிறது.என்றும்  மோடி அரசுக்கு மக்களை பற்றி கவலை கிடையாது என்றும் குஷ்பு வீண் பழி  கூறி உள்ளார்.நடிகை குஷ்புவுக்கு எனது பதிலைத்தான் மேலே தந்துள்ளேன்.பிஜேபி தலைவர்கள் என் பதிலை ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: