Posted by: ramrajya | September 21, 2015

பிஜேபி கட்சியின் அங்கத்தினர்கள் கட்சியின் வளர்ச்சிக்காக தங்கள் கருத்துக்களை தெரிவிக்க சந்தர்ப்பம் அளிக்கப்படவேண்டும். எஸ்.வி.ரமணி.

BJP members to be permitted to tell their own opuinion in coonnection with alliance with other parties.

பிஜேபி கட்சியின் அங்கத்தினர்கள் கட்சியின் வளர்ச்சிக்காக தங்கள் கருத்துக்களை தெரிவிக்க சந்தர்ப்பம் அளிக்கப்படவேண்டும். எஸ்.வி.ரமணி.

மோடியின் வங்கதேசம் தொடர்பாக பாகிஸ்தானுடன் நடந்த போருக்குப்பின் முதன் , முறையாக  மக்கள் மத்தியில்,இந்தியா என் நாடு என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும்,அதற்கு பிரதமர் மோடியின் ஆட்சியே காரணம் எனவும். அமெரிக்காவைச்  சேர்ந்த ஆய்வு நிறுவனம் கூறி உள்ளது. இதை எடுத்து மக்கள் மத்தியில் சொல்ல பிஜேபி தலைவர்கள் தயங்குவதேன் என்று புரியவில்லை. இதற்கும் மத்திய, மாநில் பிஜேபி தலைமை,கட்சித் தொண்டர்கள், இது பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்லலாம் என்று பச்சைக் கொடி காட்ட வேண்டுமா என்று தெரியவில்லை?

19/09/2015 கேள்விக்கென்ன பதில் தினத் தந்தி நிகழ்ச்சியில் பாண்டேயின் கேள்விகளும், அதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் உணர்வு  பூர்வமற்ற பதில்களையும் நேயர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவர்கள் சொல்லியுள்ள விமர்சனத்தின் மூலம் தெரிகிறது. மேலும் தமிழக பா.ஜ.க். கட்சித்தலைவர்களும்,மத்திய தலைவர்களும் தொலைக் காட்சி போன்ற ஊடகங்களுக்கு கட்சிக்காரர்கள் பேட்டி கொடுக்கும்போது,தயங்காமல் மோடியின் சாதனைகளையும், தேர்தலின்போது தங்கள் கொள்கைகளை ஆதரித்து வரும் கட்சிகளையும்  கூட்டணியில் சேர்ப்பதில் தவறில்லை  என்பதையும் விளக்கிச்சொல்லச் செய்யவேண்டும். எல்லாவற்றிற்கும் மத்திய,மாநில் தலைமைகளின் உத்திரவை எதிர் பார்த்துதான் பேச வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்கக்கூடாது.

தொடர்ந்து என் தமிழ் உரையைக்கேளுங்கள். நன்றி,வணக்கம்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: