Posted by: ramrajya | October 2, 2015

அண்ணாவின் பிறந்த நாளும்,புரட்சித் தலைவரின் சீன எதிர்ப்புப் போருக்கான நன்கொடையும்.

China War against India in 1962.

அண்ணாவின் பிறந்த நாளும்,புரட்சித் தலைவரின் சீன எதிர்ப்புப் போருக்கான நன்கொடையும்.

1962 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சீனா இந்தியாவை தாக்கியது.சீனா ஆக்கிரமிப்பை எதிர்த்து நாடு முழுவதும் ஆவேசக் கூட்டங்கள் நடந்தன.

சிறையில் இருந்த அண்ணா,நேருவின் கரத்தை பலப்படுத்துவோம் என முழங்கினார். பட்டாளத்தில் சேர முடிந்தவர்கள் சேருங்கள்,நிதி அளிப்பவர்கள் அளியுங்கள் என்று அறிக்கை விட்டார்.எம்.ஜி.ஆர். எழுபத்தி அய்ந்தாயிரம் ரூபாய் முதல் தவணையாக வழங்கினார். அண்ணா அது குறித்து மிகுந்த பெருமிதம் அடைந்தார். தொடர்ந்து என் தமிழ் உரையைக் கேளுங்கள். நன்றி,வணக்கம்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: