Posted by: ramrajya | October 19, 2015

திமுகவில் இருக்கும் இந்துக்களே, திருடன் என்று உங்களை கூறியவர்களுடன் உள்ள உறவை உதறி மோடியின் அணியில் சேருங்கள்.

திமுகவில் இருக்கும் இந்துக்களே, திருடன் என்று உங்களை கூறியவர்களுடன் உள்ள உறவை உதறி மோடியின் அணியில் சேருங்கள்.

தமிழ் நாட்டு மக்கள் திமுகவினரின் இன்றைய கொள்கை மாற்றத்தை சிந்தித்து பார்க்கவேண்டும். கடந்த காலங்களில் இந்துக்ளையும்,இந்துக்கடவுள்களையும் சந்துமுனை சிந்து பாடிய திமுகவின் சீர்திருத்தச் செம்மல்களின் தலைவர் ஸ்டாலின் இப்போது நமக்கு நாமே நிகழ்ச்சியில் பேசும்போது திமுக இந்து எதிர்ப்பு இயக்கம் என்று எழுந்துவரும் குற்றச்சாட்டுகளை மறுத்து திமுக-வின் 90% தொண்டர்கள் இந்துக்களே. அவர்களது குடும்பத்தினர் கடவுள் மீதும் மதத்தின் மீதும் நம்பிக்கை கொண்டே இருக்கிறார்கள். என்று கூறி உள்ளார். இதற்குக்காரணம் என்ன? தேர்தல் வருகின்றது என்றால் கொள்கைகள் காற்றில் பறக்கின்றன. திமுகதலைவர் கருணாநிதி இந்துக்களை திருடன் என்று வசைபாடி மகிழ்ந்தவர். திமுகவில் இருக்கும் இந்துக்களுக்கு சொரணையே கிடையாதா? திருடன் என்று சொன்ன தலைவருடன் கூடிக்குலவ வேண்டுமா?பாஜக என்ற முகமூடியுடன் இந்துவெறியர்கள் தமிழகத்தில் காலடி எடுத்து வைத்து  விட்டார்கள் என்று கருணாநிதி சொன்னதை யாரும் மறந்திருக்கமுடியாது. தொடர்ந்து என் உரையைக் கேளுங்கள்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: