Posted by: ramrajya | October 31, 2015

தள்ளாடுது தமிழகம், போயஸ் கார்டனில் உல்லாசம்.. என்ற கோவன் பாடலை கேட்டபின்தான் வைகோவிற்கு தெளிவு பிறந்ததா?

தள்ளாடுது தமிழகம், போயஸ் கார்டனில் உல்லாசம்.. என்ற கோவன் பாடலை கேட்டபின்தான் வைகோவிற்கு தெளிவு பிறந்ததா?

தமிழகம் தள்ளாடுவது இப்போதுதான் என்று வைகோ விற்கு தெரிந்துள்ளதா? 1937 ஆம் ஆண்டிலிருந்து தமிழக் முதல்வர்களான இராஜாஜி,எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா,கருணாநிதி போன்றவர்களின் ஆட்சியின் காலங்களில் ஊட்டி வளர்க்கப்பட்டதுதானேஇந்த சாராயம். அப்போது எல்லாம் உத்தமிதான் ஊத்திக் கொடுத்தாளா? அப்போது அவர்களுடன்,வைகோ கூடிக் குலவிக்கொண்டிருந்ததை மறந்து விட்டாரா?. இப்போதுமட்டும் ஜெயலலிதா அவர்கள்தான் காரணம் என்று எப்படி வைகோவிற்கு ஞானோதயம் வந்தது? தள்ளாடுது தமிழகம், போயஸ் கார்டனில் உல்லாசம்.. என்ற கோவன் பாடலை கேட்டபின்தான் தெளிவு பிறந்ததா?தே.மு.தி.க தானைத் தலைவர் விஜயகாந்திற்கும் உத்தமிதான் ஊத்திக் கொடுத்தாளா? தமிழகத்தில் எந்தக் காலங்களில் இருந்து சாராயம் பெருகி ஓடுகிறது என்ற சுய அறிவே அவருக்குக் கிடையாதா?

திருச்சியில்  “ஊருக்கு ஊர் சாராயம், தள்ளாடுது தமிழகம், ஊத்தி கொடுத்த உத்தமி, போயஸ் கார்டனில் உல்லாசம் என்ற பாடலை நான் தற்போது பாடியுள்ளேன் முடிந்தால் என் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரட்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். எதற்காக இது? கோவன் பாடலை பாடி தானும் விளம்பரம் தேடிக்கொள்ள விரும்புகிறாரா?அவர் புதுப்பாடல் ஒன்றை தன் கூட்டணிக்காரர்களுடன் பாடலாமே.ஒண்ணுமே புரியல்லை இந்த உலகத்திலே,என்னமோ நடக்குது,எவனைத்தான் நம்புவது?எதைச்சொல்லி அம்மாவை கவிழ்ப்பது?சொல்லுங்கடா,என்னருமைத்தம்பிங்களா..! என்று.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: