Posted by: ramrajya | November 12, 2015

எச்சூரிக்கித் தெரியாதா கருணாநிதியின் கபட நாடகம்.

எச்சூரிக்கித் தெரியாதா கருணாநிதியின் கபட நாடகம்.

தமிழகத்தில் உள்ள மக்கள் நல கூட்டணி உள்ளது.இதில்.மதிமுக.இந்திய கம்யுனிஸ்டு,விடுதலை சிறுத்தைகள் அடங்கிய மக்கள் நல கூட்டணியில்,மார்க்சிஸ்டு கட்சியும் இடம் பெற்றுள்ளது. இதில் உள்ள மார்க் கம்யூனிஸ்டுடன் தனது கூட்டணியில் இனைய பேச்சுவார்த்தை நடத்த அரசியல் சாணக்கியர் கருணாநிதி,டி. ஆர். பாலுவை அனுப்பிவைத்தாக சொல்லப்படுகிறது..இரண்டு நாட்களுக்கு முன் பாலுவை எச்சூரியை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் திமுகவின் அழைப்பை மறுத்த எச்சூரி மக்கள் நல கூட்டணியின் செயல் விளக்க கூட்டத்திற்கு  நவம்பர் 25ல் கோவை வருவதாக பத்திரிகைகளில் செய்தி வெளி வந்துள்ளது. எச்சூரிக்கித் தெரியாதா கருணாநிதியின் கபட நாடகம். சென்ற சட்ட மன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியை கைகாட்டி சேராத இடம் தனில் சேர்ந்ததால் திமுக தோற்றது என்று கண்ணீர் வடித்தவர்தானே கருணாநிதி. வெற்றி பெற்றால்,தன்னுடைய அறுபது ஆண்டு கால சுயமரியாதை போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்பதுடன்,கூட்டணிகட்சிகள் நம்முடன் சேராவிட்டாலும்  நமது வெற்றியை யாரும் தடுத்து நிறுத்தி இருக்கமுடியாது என்பார்,கூட்டணித்  தலைவர்களை எள்ளி நகையாடுவது  போல பேசும் இவரோடு நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கி விட்டார் போலும் எச்சூரி.

 

 4


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: