Posted by: ramrajya | November 30, 2015

மழை வெள்ளம போல் தமிழ் நாட்டு மக்களின் கண்ணீர்வெள்ளம..எஸ்.வி.ரமணி.

மழை வெள்ளம போல் தமிழ் நாட்டு மக்களின் கண்ணீர்வெள்ளம..எஸ்.வி.ரமணி.
இந்த மழைக்கு என்ன வந்ததோ தெரியவில்லை
கடனை வாங்கி வீடு கட்டிய ஏழை மக்கள் வீட்டினுள்ளே
கந்த வட்டி கருப்பனைப்போல் புகுந்து வாங்கிய பொருளையெல்லாம்
நாசம் செய்து விட்டதே,யாரிடம சொல்லி அவர்கள் அழுவார்கள்.
வீடுதான் நாசம் ஆகியது என்றால் அவர்கள் வீட்டிற்கு செல்லும்
வீதியும் மோசமாகி சாக்கடையும் சகதியும் கலந்து ஓடுகிறதே.
சின்னம் சிறு குழந்தைகளுடன் வாழும் அவர்கள்,சாக்கடை கலந்த குழாய்
தண்ணீரை எப்படி குடிப்பார்கள்?
பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் சகதியில் நடந்துதான் செல்ல வேண்டுமா?
மழையின் தாங்காத இந்தக் கொடுமையிலே உயிர் துறந்த ஒருவரின்
சடலத்தை எடுத்துச்செல்லக்கூட வழியில்லாமல் வீதியில்தான்
அவர் சடலத்தை எரிக்க வேண்டுமா?
காலத்தின் கோலத்திற்கு என்னவிடை,மக்களின் துயர் என்று தீரும்?


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: