Posted by: ramrajya | December 11, 2015

கமல் ஹாசன் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வரிப்பணம் போதும் என்கிறாரா?

கமல் ஹாசன் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வரிப்பணம் போதும் என்கிறாரா?

 சென்னை மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கருத்து தெரிவித்திருந்த நடிகர் கமல்ஹாசன், ‘மக்கள் வரிப்பணம் எங்கே போனது?’  என கேள்வி எழுப்பியிருந்த  நிலையில்,  நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதற்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

 இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”கடந்த 100 ஆண்டு காலம் கண்டிராத கன மழை வெள்ளத்தால் தத்தளித்து தவிக்கின்ற சென்னை மாநகரம் மற்றும் ஏனைய மாவட்ட மக்களைக் காப்பாற்றி, மீட்பு, நிவாரணம், சீரமைப்பு எனும் முப்பரிமாணத்தில், போர்க்கால நடவடிக்கை என்பதற்கும் மேலான அவசர கால அடிப்படையில் மழை வெள்ள நிவாரணப் பணிகளை முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்டுள்ளார்கள் என்று கூறி உள்ளார்.

 

இப்போது பதினேழு இலட்சம் மக்களுக்கு மேல் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.. இவர்களுக்கு நிவாரணம் வழங்குவது என்பது அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும்.அவர்களுக்கு அரசு ஐயாயிரம் ரூபாய் பத்து கிலோ அரிசி வேட்டி, சேலை வழங்கும் என்று சொல்லி உள்ளது.இது போதுமானதல்ல என்று கருதி வெள்ளம் வடிந்து இருக்கும் இந்த நிலையில்  பெரும்பாலானோர்முகாம்களில்இருந்துவெளியேற தயங்குகின்றனர்.அவர்களுக்கு மறு வாழ்வு அளிப்பது என்பது அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.

 கமல் ஹாசன் இதற்கு மக்கள் வரிப்பணத்தை எடுத்து செலவழித்தால் போதும் என்கிறாரா? கமல் ஹாசன் தன்னால் இயன்றால், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களுக்கு மற்ற நடிகர்கள் போல்,மறு வாழ்வு அளிக்க நிதி உதவி வழங்கட்டும். இல்லை என்றால் வாயை திறக்காமல் தன் திரைப்பட வேலைகளில் ஈடுபடட்டும். நன்றி,வணக்கம்.

 

https://youtu.be/ipwIUNJV37g


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: