Posted by: ramrajya | December 28, 2015

தந்தை டி.ராஜேந்தர் காஞ்சிபுரம் வழக்கறுத்தீச்வரர் கோவிலுக்கு சென்று யாகம் செய்துள்ளார், குற்றம் புரிந்தவனின் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்குமா?

தந்தை டி.ராஜேந்தர் காஞ்சிபுரம் வழக்கறுத்தீச்வரர் கோவிலுக்கு சென்று யாகம் செய்துள்ளார், குற்றம் புரிந்தவனின் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்குமா?

மகனின்பாடலுக்காக தந்தை ராஜேந்தர் காஞ்சிபுரம் வழக்கறுத்தீச்வரர் கோவிலுக்கு சென்று யாகம் செய்துள்ளார். இக்கோவிலுக்கு பல பிரபலங்களும் சென்று, தங்கள் குறைகளை போக்கிக்கொள்ள அங்குள்ள இறைவனை வழி பட்டுள்ளார்கள். அவர்களில் முக்கியமானவர்கள்,கனிமொழி,காங்கிரசின்  முன்னாள் மஹராஷ்டிர முதல்வர் அசோக் சவான், சசிகலா,ஓ.பன்னீர் செல்வம், காங்கிரசைச் சேர்ந்த சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் போன்ற முக்கியமானவர்கள். இவர்களெல்லாம் தவறே செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் வாதாடும்போது, இறைவனின் துணையை நாடி எதற்கு செல்கிறார்கள் என்று தெரியவில்லை. குற்றம் புரிந்தவனின் வாழ்க்கையில் நிம்மதி என்பது ஏது? அவர்கள் மனசாட்சியே அவர்களை தண்டித்து விடும்.

இறைவனிடம் செல்லும் அவர்கள்,தங்கள் தவறை உணர்ந்துதான் செல்கிறார்கள்.இறைவனிடம் நான் தவறே செய்யவில்லை என்று அவர்கள் வாதிட முடியாது.

எப்படியோ தங்கள் தவறுகளை உணர்ந்து,அவர்கள் மன்னிப்பு கேட்கும்போது இறைவன் நிச்சயம் மன்னித்து விடுவான்.மீண்டும்,மீண்டும் அவர்கள் தவறான செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். நன்றி,வணக்கம். எஸ்.வி.ரமணி.

பத்திரிகை செய்தியைப் பாருங்கள்.

https://youtu.be/5pE0m0OjPqc


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: