Posted by: ramrajya | January 10, 2016

தமிழகத்தில் பொன்.ராதாகிருஷ்ணனால் பா.ஜ.க வின் செல்வாக்கு வளர்கிறது.எஸ்.வி.ரமணி.

தமிழகத்தில் பொன்.ராதாகிருஷ்ணனால் பா.ஜ.க வின் செல்வாக்கு வளர்கிறது.எஸ்.வி.ரமணி.

 சொல்வதைச் செய்வோம் என்று முன்பு ஒரு கட்சி தமிழகத்தில்  ஓலமிட்டு வந்தது. முன்பு மத்திய அரசில் அங்கம்  வகித்த அந்த கட்சி,இலங்கைத் தமிழர்கள் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்டபோதும்,வாய் மூடி மௌனியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு,தங்கள் மத்திய அமைச்சர் பதவியை விடமாட்டோம் என்று பதவி ஆசை பிடித்த பித்தர்களாக இருந்தார்கள், ஆனால் பொன்.ராதா அவர்களோ ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்காவிட்டால்,தன் பதவியை ராஜினாமா செய்வேன் என்று எத்தர்கள் நாடு,நடுங்க வீரக்குரல் கொடுத்தார். சொல்வ தைச் செய்வோம் என்பதற்கு எடுத்துக்காட்டாக,தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் பெருமையை உயர்த்தினார். தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடக்கப்போகிறது.

 தமிழர் நலன் மீது அக்கறை கொண்ட,பாரதப் பிரதமர் மோடி அவர்களும்,பொன்.ராதா அவர்களும் இருக்கும் வரையில் தமிழகத்தின் எதிர்காலமும்,தமிழர்களின் நலன்களும் நிச்சயம் பாதுகாக்கப்படும்.

 ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளப்போகும் தமிழகத்தின் வீர இளைஞர்களே உங்களுக்கு என் நல் வாழ்த்துக்கள்.

நன்றி,வணக்கம்.

 

https://youtu.be/0NDLGOs6yT8


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: