Posted by: ramrajya | January 17, 2016

தமிழக இளைஞர்கள் தடையை மீறி வட மஞ்சு விரட்டு. எஸ்.வி.ரமணி.

தமிழக இளைஞர்கள் தடையை மீறி வட மஞ்சு விரட்டு. எஸ்.வி.ரமணி.

ஜல்லிக்கட்டுக்கு அரசால் தடை விதிக்கப்பட்ட நிலையில்,மதுரை அருகில் உள்ள ராஜாக்கள் பட்டியில் தடையை மீறி பன்னிரண்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.மாடுகளை கயற்றில் கட்டி வட மஞ்சு விரட்டு நடத்தினர்.

இதைப்போன்று திருவண்ணாமலை அருகில் உள்ள கலசப்பாக்கம் அருகே, ஆதமங்கலம,புதூர்,வீரலூர், மேல் சோழங்குப்பம்,கீழ்பாளூர் ஆகிய நான்கு கிராமங்களில்,நீதிமன்ற தடை உத்தரவை மீறி,மஞ்சு விரட்டு விழா நடத்தப்படும் என,ஏற்கனவே கிராமமக்கள் அறிவித்து இருந்தனர்.

 தடை உத்தரவை மீறியது சரியோ,தவறோ, தமிழக இளைஞர்கள் வீர உணர்வையும்,ஆர்வத்தையும் நாம் பாராட்ட வேண்டும். எனது தமிழ் உரையில் முழு விபரத்தை தெரிந்து கொள்ளுங்கள். நன்றி,வணக்கம்.

 https://youtu.be/MplGZRcGpAg


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: