Posted by: ramrajya | February 4, 2016

ஆபாச வீடியோவில் உம்மன் சாண்டியுடன் இருப்பது நான் இல்லை’ : சரிதா நாயர் Solar scam is not a political conspiracy, says Saritha

ஆபாச வீடியோவில் உம்மன் சாண்டியுடன் இருப்பது நான் இல்லை’ : சரிதா நாயர்

Solar scam is not a political conspiracy, says Saritha

திரைப்பட நடிகை சரிதா நாயர், கோவையில் ஐசிஎம்எஸ் என்னும் பெயரில் சூரிய மின்சக்தி உபகரணங்களை விற்பனை செய்து வந்தார். இவரிடம் கோவையை சேர்ந்த தியாகராஜன் மில்ஸ் சேர்மன் தியாகராஜன் ரூ. 28 லட்சம், உதகையை சேர்ந்த ஸ்ரீ அபு பாபாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் வெங்கட் ரமணன், ஜோயோ ஆகியோர் ரூ. 5.50 லட்சம் ரொக்கப் பணத்தினை சோலார் பேனல் அமைப்பதற்காக கொடுத்தனர்.

 ஆனால், சரிதா நாயர் சோலார் பேனல் அமைக்கவோ, பணத்தை திருப்பித் தரவோ இல்லை. இதுகுறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சரிதா நாயர், கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோரை காவலர்கள் கைது செய்தனர். தொடர்ந்து என் தமிழ் உரையைக் கேளுங்கள்.

Solar scam is not a political conspiracy, says Saritha

Kerala chief minister Oommen Chandy on Wednesday said there would be an inquiry at an appropriate time to verify veracity of CDs submitted to the judicial commission by Solar scam accused Saritha S Nair that allegedly contains her conversations with Congress leaders Thampanoor Ravi and Benny Behanan.

He said CPM was worried about the increasing popularity of the UDF government. “CPM is silent on the allegation that the party had offered Rs 10 crore to Biju Radhakrishnan. If they can deny it, then what is wrong in me denying allegations against me,“ Chandy said after the cabinet meeting.Chandy said people, who are aware of the recent developments, will decide what is right or wrong.

He reiterated that there was no evidence to prove that any help was given by the government to Team Solar. Let us wait and see what is going to happen in this case.

 https://youtu.be/ozTZuhuCZdg


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: