Posted by: ramrajya | February 9, 2016

உல்லாசத்திற்கு தடையாக இருந்த நடிகை சசிரேகா கொலை. வம்பன்.

உல்லாசத்திற்கு தடையாக இருந்த நடிகை சசிரேகா கொலை. வம்பன்.

 பத்திரிகைகளில் வந்த திடுக்கிடும் செய்திகளை உங்களுக்கு சொல்கின்றேன்.

தங்கள் உல்லாசத்திற்கு தடையாக இருந்ததால், நடிகை சசிரேகாவை, அவரது கணவன் ரமேஷ் சங்கரும், நடிகை லக்கியாவும் கொன்றது அம்பலமாகி உள்ளது. மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் சசிரேகா,௩௦; நடிகை; அவர், மவுண்ட் – பூந்தமல்லி சாலையில், தலையின்றி சடலமாக வீசப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக, ராயலா நகர் போலீசார், சசிரேகாவின் கணவனும் நடிகருமான ரமேஷ் சங்கர், நடிகை லக்கியா ஆகியோரை கைது செய்தனர். மேலும், சசிரேகாவை கொன்றது குறித்தும் நடித்தும் காட்டி உள்ளனர். 
அவர்களை போலீஸ் காவலில் விசாரிக்கவும் போலீசார், பூந்தமல்லி நீதிமன்றத்தில் அனுமதி கோரி உள்ளனர். குற்றவாளிகள் நடித்து காட்டியது பற்றி போலீசார் கூறியதாவது:கணவனை பிரிந்து ஒரு குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நடிகை சசிரேகா, வில்லன் நடிகரான ரமேஷ் சங்கரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அவனே கதி என்று இருந்தார். 
அதனால் அவர் கருவுற்றார். ஆனால், அந்த கருவுக்கு, நான் காரணமல்ல என, ரமேஷ் சங்கர் தெரிவிக்க, நடத்தை மீது சந்தேகம் எழுப்பியதால், சசிரேகா கோபம் அடைந்து உள்ளார்.நடிகை லக்கியாவுடன் அவன் நடத்தி வந்த உல்லாசத்தை அம்பலப்படுத்தினார். அதுவே, அவரது உயிரை பறிக்க காரணமாக அமைந்துவிட்டது. எனது தமிழ் உரையை தொடர்ந்து கேளுங்கள்.நன்றி,வணக்கம். https://youtu.be/fSLBR0d3QSE


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: